உயர் தொழில்நுட்ப ராடர் கருவியை கனடா சிறீலங்காவிற்கு வழங்கியுள்ளது

உயர் தொழில்நுட்ப ராடர் கருவியை கனடா சிறீலங்காவிற்கு வழங்கியுள்ளது

சிறிய படகுகளையும் துல்லியமாகக் கண்காணிக்ககூடிய அதியுயர் தொழில்நுட்ப வசதி கொண்ட 39 இலட்சம் அமெரிக்க டொலர் செலவில் கனடாவினால் தயாரிக்கப்பட்ட ராடர் கருவியை, கனேடிய அரசு சிறீலங்கா அரசுக்கு விற்றுள்ளமை தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடிய அரசின் இந்த ஆயுத விற்பனை தொடர்பான அம்பலப்படுத்தல் டேவின் பக்லீஸ் (David Pugliese) என்ற ஊடகவியலாளரால் இன்று வெளியான "தி ஒட்டாவா சிட்டிசன்" (The Ottawa Citizen) என்ற பத்திரிகை மூலம் அம்பலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

-------------------------------------------

இந்த செய்தி உண்மையானால்
கனடியத் தமிழ் அமைப்புக்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன ?
இவற்றை கண்டிக்க வேண்டாமா?
இந்தியா வழங்கியபோது இந்தியாவில் உள்ள தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது எல்லாருக்கும் நினைவிருக்கும்
அப்படியானால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்

Comments

Vanni Tamil said…
naam enna seithu condirukkiraoom???

We are saying all people are thorogi and puching people from tamil cause.. Ellaalann.. you are so funny man!!