இந்திய மத்திய அரசின் ஆலோசனைபடி உலக நிறுவனங்கள் வன்னியில் இருந்து வெளியேற்றபட்டன.

இந்திய மத்திய அரசின் ஆலோசனைபடி உலக நிறுவனங்கள் வன்னியில் இருந்து வெளியேற்றபட்டன என்று தெரியவருகிறது. இந்திய மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் விமான தாக்குதலில் காயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து இந்திய தூதுவராலயத்தின் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் தமது தகவல் சேகரிப்பாளர்களுக்கு இடையான திடீர் சந்திப்பு கொழும்பின் புற நகர் பகுதிகளில் நடைபெற்றிருந்தது.

அவசர அவசரமாக இழுபறி நிலையில் இருந்த உலக உதவி நிறுவனங்கள் இலங்கை அரச மட்டத்தில் இந்திய மத்திய அரசுடன் தொடர்பில் இருக்கும் அதிகாரிகள் ஊடாக வெளியேற்றபட்டன.

சும்மார் 2 மணித்தியால இடைவெளியில் புதிய இலங்கைக்கான இந்திய தூதுவர் விடுதலைப் புலிகள் தொடர்பன விசப் பரீட்சைக்கு இந்தியா தயார் என்ற பொருள்பட அறிக்கை விட்டது

மட்டமல்லாமல்

சில மணி நேரத்தில் புது டில்லியல் எல்லை தாண்டியும் சேவையாற்ற எப்போதும் தயாராக இருக்குமாறு இந்திய முப்படைகளுக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோனி அவசரமாக அறிவித்திருந்தார்.

இந்தியாவின் 10 க்கு மேற்பட்ட பிரிவினர் இலங்கை விடயத்தை கையில் எடுத்துள்ளதாகவும் அவற்றில் சில பிரிவின் விடுதலைப் புலிகளுக்குள் ஊடுருவ , இன்னொரு பிரிவினர் வடக்கு கிழக்கில் சேவையாற்ற , வேறு ஒரு பிரிவினர் அரச மட்டத்தில் செயற்பட்டுக்கொன்டிருக்க, மேலும் வேறு பிரிவினர் இலங்கை அரச எதிர்பாளர்களை கையான்டு வருவது போன்று பல்வேறு பிரிவுகளாக இந்தியா


Comments