வியாழக்கிழமை சிறிலங்கா நடத்திய இன அழிப்புத் தாக்குதலில் காயமடைந்தவர்களின் விபரம்

நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் 32 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 43 பொது மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தோர் விபரம் :

  1. பு. ராஜபரத் (வயது - 22),
  2. சி. தீபன் (வயது - 30),
  3. ரஸ்கன் (வயது - 22),
  4. நந்தினி (வயது - 15),
  5. ந. ரட்ணசுரேந்திரன் (வயது - 50),
  6. இ. பிரியதர்சினி (வயது - 17),
  7. சின்னையா (வயது - 27),
  8. செல்வகுமார்,
  9. யோ. பிரிந்தன் (வயது - 17),
  10. நா. சந்தனமேரி (வயது - 31),
  11. இ. ஜனார்த்தனி (வயது - 08),
  12. மாரியம்பிள்ளை நேசராசா (வயது - 45),
  13. ச. செரட்உமர் (வயது - 13),
  14. க. கௌதம் (வயது - 05),
  15. சி. சியாமளா (வயது - 10),
  16. சி. சுகுந்தா (வயது - 06),
  17. த. சசிக்குமார(வயது - 10),
  18. சி. குயான்கெனடி (வயது - 18),
  19. சி. மேரிசியானி (வயது - 14),
  20. அ. றெக்சி (வயது - 17),
  21. அ. சகாயநாயகி (வயது - 24),
  22. செ. தவமணி (வயது - 64),
  23. சி. செல்லையா (வயது - 79),
  24. சி. சுதர்சன் (வயது - 20),
  25. அ. சின்னவன் (வயது - 38),
  26. ம. சுலக்சன் (வயது - 36),
  27. சி. சத்தியவதி (வயது - 28),
  28. செ. மருததேவி (வயது - 05),
  29. த. உதயன்னா (வயது - 31),
  30. த. நாதன் (வயது - 44),
  31. த. கேதீஸ்வரி (வயது - 46),
  32. அ. டர்மிலன் (வயது - 14),
  33. டி. சுகாசினி (வயது - 33),
  34. அ. சற்குணநாதன் (வயது - 25),
  35. ரா. பரிமளா (வயது - 67),
  36. ஜசிந்தன் துசாந்தன் (வயது - 04),
  37. சு. வினோதினி (வயது - 18),
  38. சு. சுதர்சன் (வயது - 08),
  39. ந. தம்பிராசா (வயது - 58),
  40. ரி. யுனோக்கா (வயது - 13),
  41. ர. தர்மரத்தினம் (வயது - 83),
  42. ரா. ரமையா (வயது - 61),
  43. ஆ. ரவீந்திரன் (வயது - 25)

Comments