சிறிலங்கா அரசைத் தடை செய்யக்கோரும் அவசர கையெழுத்து மனு

மிக மோசமான மனித உரிமை மீறல்களையும் படுகொலைகளையும் புரிந்து வரும் இனவாத சிறிலங்கா அரசாங்கம் மீது, பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்களையும் தடைகளையும் அனைத்துலக சமூகம் கொண்டுவர வேண்டும் என்று கோரும் அவசர கையெழுத்து மனுவினை கற்றறிந்த தமிழ்ச் சமூகம் முன்னெடுத்துள்ளது.
இந்த விண்ணப்பத்திற்கு உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் அத்தனை பேரையும் ஆதரவு தந்து, தங்கள் கையெழுத்தைப் பதிவு செய்யும்படி கோரப்படுகின்றது.

கீழுள்ள இணைப்பில் அழுத்தி, இந்த அவசர விண்ணப்பத்தைப் பார்வையிடலாம்:




http://www.petitiononline.com/tamils2/

Comments