இது அனைவரினது காலத்தின் கட்டளை

வணக்கம்

08.02.08 அன்று CTR வானொலியில் ஒலிபரப்பாகிய அரசியல் களம் அவசியம் அனைவரும் கேட்கவேண்டும்

அதன் இணைப்புக்கு கீழே அழுத்துங்கள்

www.tamilnaatham.com/arasiyal_kalam.html


அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

புலம்பெயர் தமிழர்களின் பரப்புரைகளின் அவசியம் பற்றி கலந்துரையாடப்பட்டிருக்கிறது

இதற்கு அவசியம் அனைவரும் பங்களிப்புச் செய்யவேண்டியது தமிழர்கள் அனைவரினதும் கடமை

இது காலத்தின் கட்டளையும் கூட

புலிகள் ஏன் இன்னும் அடிக்கவில்லை என்று அங்கலாய்ப்பதை விட்டு விடுவோம்

தேசியத் தலைவர் யுத்தத்தைப் பார்த்துக் கொள்வார் அவருக்கு தெரியும் எப்போது செய்யவேண்டும் என்று

நாங்கள் எங்களுடைய கடமையைச் செய்வோம்

1) சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணிப்பது

2) சிறிலங்காவின் இனவாதத்திற்கு எதிராக பரப்புரை செய்வது

3) தமிழீழத்தை அங்கிகரிக்கச் சொல்லி சர்வதேசத்திடம் பரப்புரை செய்வது


இதற்கு ஆங்கிலத்தில் எழுதும் ஆற்றல் படைத்தவர்கள் அல்லது எழுத விரும்புவர்கள்

parapurai@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடகத் தொடர்பு கொண்டால் அவர்கள் உங்களை வழிநடத்துவார்கள்

if you able to write in english or wish to write can contact Email: parapurai@gmail.com and they will guide you


தமிழில் எழுத விரும்புவர்கள்

Canadian Thamil Radio (CTR)
T- (416) 264 8798
Email - info@CTR24.com

உடன் தொடர்பு கொண்டால் அவர்கள் உங்களை வழிநடத்துவார்கள்

இதை நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே செய்ய முடியும்

எந்த வித பணமும் செலுத்தத் தேவையில்லை

எந்த வித சட்டச்சிக்கலும் இல்லை

கனடாவில் இது எங்களது உரிமையைத் தான் செய்கிறோம்

அப்படியானால் என்ன தயக்கம்

இப்போதே இவர்களுடன் இணந்து விடுங்கள்

இது அனைவரினது காலத்தின் கட்டளை

Comments