தமிழருக்கெதிரான கர்நாடகாவையும், சிங்களத்தையும் கண்டித்து
உள்ளம் திறந்த பேச்சுக்கு எமது நன்றிகள்
நடிகை மனோராமா , நடிகர் விஜயகாந், சரத்குமார் போன்றவர்கள் தமிழ்ப்பற்றோடு பேசியிருக்கிறார்கள்
ஆனால் மற்றவர்கள் பூசி மெழுகியிருக்கிறார்கள்
அதிலும்
கமல் ஒரு படி மேல் சென்று ஜால்ரா அடித்திருக்கிறார்
கர்நாடகத்தில் எதிர் வரிசையில் இருப்பவர்கள் கமலின்
நண்பவர்கள் ஆதலால் நன்றாக நடித்திருக்கிறார் கமல்
தெனாலி, நளதமயந்தி என்று ஈழத்தமிழரின் முதுகில் குத்தியவர்
தற்போது தமிழகத் தமிழரின் முதுகிலும் குத்தியிருக்கிறார்
Comments