தாயக விடுதலைக்காக இதுவரை காலமும் 21051 மாவீரர்கள் வித்தாகியுள்ளனர்

தாயக விடுதலைக்காக இதுவரைகாலமும் வீரச்சாவடைந்த மாவீரர்களின் எண்ணிக்கையை தமிழீழ மாவீரர் பணிமனை வெளியிட்டுள்ளது.

இதில் 1982ம் ஆண்டு நவம்பர் 27ம் நாள் முதல் 2008ம் மே மாதம் வரையும் 21051 மாவீரர்கள் தமிழீழ விடுதலைக்காக வித்தாகியுள்ளார்கள் என தெரிவித்துள்ளது.

ஆண் மாவீரர்கள் 16516
பெண் மாவீரர்கள் 4535
தரைக்கரும்புலிகள் 102
கடற்கரும்புலிகள் 251
எல்லைப்படை மாவீரர்கள் 279
காவல்துறை மாவீரர்கள் 47
நாட்டுப்பற்றாளர்கள் 471
மாமனிதர்கள் - 19

Comments