மன்னார் எருக்கலம்பிட்டி கடற்படைத் தளம் மீதான வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய ஐந்து போராகளிகளினதும் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
அந்த விபரங்கள் வருமாறு:
கடற்புலி மேஜர் சீர்மாறன்
மேலுச்சாமி சுரேஸ்பாரதிபுரம்.
விசுவமடு. முல்லைத்தீவு
கடற்புலி சிறப்பு வேவுப்புலி மேஜர் தணிகைமணி
சோழமலை இராயு
நி.மு: மன்னார் மாவட்டம்
த.மு: வலைப்பாடு. நாச்சிக்குடா. முழங்காவில். கிளிநொச்சி
கடற்புலி கப்டன் அனல்குன்றன்
சிவநாதன் லோகேஸ்வரன்
நி.மு: தம்பகாமம். பளை.கிளிநொச்சி
த.மு: நெத்தலியாறு. தருமபுரம். விசுமடு. முல்லைத்தீவு
கடற்புலி லெப்டினன்ட் தமிழ்நிலவன்
இராசதுரை ரவீகர்
நி.மு: மருதங்கேணி தெற்கு. தாழையடி. யாழ்ப்பாணம்
த.மு: புளியடிச்சந்தி. நாதன் குடியிருப்பு. விசுவமடு. முல்லைத்தீவு
கடற்புலி லெப்டினன்ட் செந்தமிழ்வீரன்
நகுலேஸ்வரன் சசிந்தன்
நி.மு: யாழ். மாவட்டம்
த.மு: எட்டாம் வட்டாரம். மந்துவில். புதுக்குடியிருப்பு. முல்லைத்தீவு
ஆகிய போராளிகளே வீரச்சாவைத் தழுவியதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்
Comments