ஈழத்தமிழ் சிறுவர்கள் அடிமை தொழிலாளர்களாக தமிழக நலன்புரிநிலையங்களில்

தமிழகத்தில் உள்ள நலன்புரி நிலையங்களில், அடிமைத்தொழிலாளிகள் போன்று ஈழத்தமிழ் சிறுவர்கள் நடத்தப்படுகின்றனர்.

பிரித்தானியாவில், குறைந்த விலையில் ஆடை அணிகலன்களைவிற்பனை செய்து வரும் பிறிமார்க் (Primark) எனப்படும் நிறுவனம்,

இடைத்தரகர்கள் ஊடாக இவ்வாறு ஈழத்தமிழ் சிறுவர்களை,அடிமைத் தொழிலாளிகள் போன்று கையாண்டு வருகின்றது.

Comments