பொங்குதமிழின் அரசியல் பின்னனி காணொளியில்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் பரிமாணங்கள் பலவற்றிற்கு வித்திட்டதாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உலகிற்கு எடுத்துக்காட்டுவதில் முக்கிய பங்காற்றிய ஒரு நிகழ்வு தான் பொங்குதமிழ்




தமிழீழத்தேசியதொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலகணிப்பினை பார்த்து அனைத்து தமிழ் நெஞ்சங்களும் தற்காலநீரோட்டத்தில் இணைந்து கொள்வது அவசியம் ஆகும்

Comments