கனடாவில் இடம்பெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் 70 ஆயிரத்திற்கு அதிகமான தமிழீழ மக்கள் உணர்வுடன் கலந்துகொண்டு தமது உரிமை முழக்கத்தை முழங்கியுள்ளனர்.
ரொரன்றோவில் உள்ள டவுன்வியூ பூங்காவின் திறந்த வெளி அரங்கில் சனிக்கிழமை மாலை 3 மணியளவில் பல்லாயிரக்கணக்கான
தமிழீழ மக்கள் ஒன்றுகூடி தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற தமிழர் கோட்பாட்டை வலியுறுத்தி எழுச்சியுடன் கலந்துகொண்டனர்.
Comments