கனடாவில் பொங்குதமிழ் நாளை சனிக்கிழமை

கனடாவில் பொங்குதமிழ்

யூலை 05 பிற்பகல் 2.00 மணி

அதாவது நாளை சனிக்கிழமை

தயாராகுவோம் பொங்கி எழுவோம்

உறுதியாக முன்னிலும் உறுதியாக முழங்குவோம்

தடைகளை உடைத்து ஈழத்தை வெல்வோம்

அன்பான சகோதரர்களே பொங்குவோம் தடைகளை முறியடிப்போம்



Comments