கனடா ஸ்காபரோ, மார்க்கம் பகுதிகளில் கவன ஈர்ப்பு

நினைவேந்தலும், கவன ஈர்ப்பும்

22 - 8 - 2008
மாலை 5 மணியிலிருந்து 7 மணிவரை


புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா விமானப்படைகளின் கோரத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவிகளின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலுடன், இன்று தாயகமெங்கும் அகதிகளாக அவலமுறும் எம் உறவுகளின் இன்னல் வாழ்வை வெளிக்கொணரும் முகமாகவும் ஒன்றாரியோவின் பல பாகங்களிலும் கவனஈர்ப்பு நிகழ்வு நடைபெற உள்ளது.

தற்போதுள்ள விபரங்களின்படி ஸ்காபுரோ பகுதியில்

1. McCowen & Ellesmere சந்திப்பிற்கு அருகாமையில் RT Station பக்கமாக

2. Ballamy & Eglington Go station முன்பாக

3. Midland & Eglington சந்திப்பிற்கு அருகாமையில்

4. Warden & Finch சந்திப்பிற்கு அருகாமையில்

ஆகிய 4 இடங்களிலும்,



மார்க்கம் பகுதியில்

Pacific mall அருகாமையிலும்

கவன ஈர்ப்பு நிகழ்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Comments