முன்னாள் போராளிகள் பெருமளவிலானோர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மீள இணைந்து வருகின்றனர்.
தாயகத்தை எதிரியிடமிருந்து காக்கவும்- மீட்கவும் என முன்னாள் போராளிகள் மீள இணைவதற்கான அவசர வேண்டுகோளினை கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்திருந்தது.
இந்த வேண்டுகோளையடுத்து பெருமளவிலான எண்ணிக்கையில் முன்னாள் போராளிகள் மீள இணைந்து வருகின்றனர்.
இவர்கள் தாய் மண்ணை காக்கவும்- மீட்கவுமான செயற்பாட்டை மேற்கொள்ள தம்மை இணைத்து ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.
Comments