தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 21ம் ஆண்டு நினைவு வணக்க ஆரம்ப நிகழ்வுகளில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் திலீபனின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடரேற்றி, மலர்மாலை அணிவித்து, அகவணக்கம் செலுத்தி வணக்கம் செலுத்தியுள்ளார்.
Comments