கனடியத் தமிழர்களே புறக்கணிப்போம் கொன்று ஆட்டம் போடும் சிங்கள இன வெறி அரசின் கொண்டாட்டத்தை புறக்கணிப்போம்
எதிர்வரும் செப்ரம்பர் 20-21 திகதிகளில் காபர்புறன் சென்ரில் கனடிய சிங்கள அரசின் ஆதரவில் இவ் கொன்று ஆட்டம் நடைபெற இருக்கிறது
கனடியத் தமிழர்களின் வரிப்பணத்தில் தமிழருக்கெதிரான கொன்று ஆட்டம்
உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள்
தொலைபேசி அழைப்பினூடாக உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள்
Sri Lankan Festival September 20-21, 2008
HABOUR FRONT CENTER

தொலைபேசி இலக்கம் 416-973-4000
மின்னஞ்சல் info@harbourfrontcentre.com
Comments