ஜெனீவாவில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வு படங்கள் Posted by எல்லாளன் on September 25, 2008 Get link Facebook X Pinterest Email Other Apps சுவிஸ் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் வன்னிப்பெரு நிலப்பரப்பின் அவலம் தொடர்பில் "ஐக்கிய நாடுகள் சபை மெளனம் காப்பது ஏன்?" என்ற கேள்வியுடன் நேற்று புதன்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது. Comments
Comments