Skip to main content
உங்கள் வாக்கு உங்கள் குரல்
நண்பனே!
நாளைய மழை அறியும் எறும்பாய் இருப்போம்
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும்
காளானாய் இருக்கமாட்டோம்!
வாக்களிக்காத தமிழர்க்கு
ஜனனாயகம் ஒருபோதும் கை கொடுக்காது
ஒக்ரோபர் 14,
கனடியத் தமிழர்களே வாக்களியுங்கள்
Comments