"சிங்கள மந்திரி சபையில் ஒட்டம்மான்":

சிங்கள மந்திரி சபையில் "கொலை, கொள்ளை,கற்பளிப்பு, ஆட்கடத்தல், கப்பம் அறவிடல், சிறுவர்களை படையில் சேர்த்தல்" ஆகியவற்றுக்கான அமைச்சர் பதவி 'ஒட்டம்மான்' கருணாவிற்கு வழங்கப்பட இருப்பதாக வந்த செய்தியை, ரி.எம்.வி.பி ஒட்டுக்கும்பலின் 'ஒட்டம்மான் கும்பல்' சர்வதேச முகவரான கிளிவெட்டி கோவணப்புகழ் குமாரதுரை ஊர்ஜிதம் செய்தார்.

கடந்த காலங்களில் புலிகளில் இருந்து பெண்கள் தொடர்புகள், பணமோசடி போன்ற குற்றங்களுக்காக அடித்து விரட்டப்பட்ட 'ஒட்டம்மான்' கருணா, சிங்களத்தின் ஏவல்நாயாக மாறி தெந்தமிழீழத்தில் கொலைகள், ஆட்கடத்தல்கள், கடத்தி கப்பங்கள் அறவிடுதல், சிறுவர்களை கடத்தி ஒட்டுக்கும்பலின் இணைத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் சர்வதேச மனித உரிமை அமைப்புகளினால் சாட்டப்பட்டு வந்த நிலையில், போலி பாஸ்போட்டில் பிரித்தானியாவிற்கு தப்பி ஓடி வந்து கம்பி எண்ணி விட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில், சிங்கள பாராளுமன்று உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து சிங்களத்தினால் 'ஒட்டம்மான்' கருணாவிற்கு சிங்கள மந்திரி சபையில் "கொலை, கொள்ளை,கற்பளிப்பு, ஆட்கடத்தல், கப்பம் அறவிடல், சிறுவர்களை படையில் சேர்த்தல்" ஆகியவற்றுக்கான அமைச்சர் பதவி வழங்கப்பட இருக்கிறது.

கடந்த காலங்களில் 'ஒட்டம்மான்' செய்து வந்த மனித குலமே வெட்கித்தலை குனியும் குற்றச்செயல்களை, இனி சிங்களம் வழங்கும் மந்திரிப்பதவியை பாவித்து மிக மோசமான முறையில் நடைபெறலாமென கூறப்படுகிறது.

Comments