பாரதிராஜா தலைமையில் தினமலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்



பாரதிராஜா தலைமையில் தினமலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழர் நலனை எதிர்த்து செய்தி வெளியிடுவதைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதோடு தினமலர் தனது செயல்பாடுகளை திருத்திக் கொள்ளாவிட்டால் ஒட்டு மொத்த தமிழர்களும் தினமலரை புறக்கணிக்க நேரிடும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் எச்சரித்துள்ளனர்.






Comments