தமிழீழ விடுதலைக்காக போராடி இதுவரை 22 ஆயிரத்து 390 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1987 முதல் 20.11.2008 வரையான காலப்பகுதியில் இந்த மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர்.
இவர்களில்
17,496 ஆண் மாவீரர்களும்,
4894 பெண் மாவீரர்களும் அடங்கியுள்ளனர்.
2008ம் ஆண்டு இதுவரை 2239 போராளிகள் விடுதலைக்காகப் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர்.
இதேவேளை 379 கரும்புலிகளும் இதில் அடங்கியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments