தமிழீழத்தை அங்கீகரிக்க கோரி திருப்பூர் நகரமெங்கும் ஆதித்தமிழர் பேரவை சுவரொட்டி!



தமிழீழ தேசியத் தலைவர் தம்பி பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க வலியுறுத்தியும், தமிழீழ நாட்டை அங்கீகரிக்க கோரியும் திருப்பூர் நகரமெங்கும் ஆதித்தமிழர் பேரவை இளைஞரணி சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

Comments

goooooood girl said…
your blog is so good......