வன்னி மக்களுக்கு தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உணவுப் பொதிகளில் பல உடைக்கப்பட்டு பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அப்பொதிகள் உடைக்கப்பட்டு பொருட்கள் குறைவடைந்த நிலையில் வாய்ப்பகுதி கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பெருமளவில் இவ்வாறு உடைக்கப்பட்ட பொருட்கள் குறைந்த அளவில் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் பொருட்கள் குறைந்துள்ளதை மக்கள் காண்பித்துள்ளனர்.

Comments