இன அழிப்பினையும், இன ஒடுக்குமுறையையும் உலகத்தலைவர்களினதும், மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட அமைப்புக்களினதும் கவனத்திற்கு எடுத்துச்செல்ல


இலங்கையில் அரசாங்கத்தினாலும், அரசபடைகளாலும் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அழிப்பினையும், இன ஒடுக்குமுறையையும் உலகத்தலைவர்களினதும், மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட அமைப்புக்களினதும் கவனத்திற்கு எடுத்துச்செல்ல உலகத் தமிழர்களாகிய நாம் இந்த மின்னஞ்சலினை அனுப்பி வைப்பதன் ஊடாக இன்னல்களினாலும், அவலங்களினாலும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு எம்மாலான இவ்வுதவியினை செய்ய முன்வருவோமாக..

மனுக்களை அனுப்பும் போது தனிப்பட்ட விபரங்களை கொடுத்து உண்மையான மனுக்களாய் அனுப்புவது நீங்கள் ஒவ்வொருவரும் அனுப்பும் மனுவுக்குமன தனித்தன்மையையும், பிரச்சினையின் தீவிரத்தையும் உணர வைக்கும், பெயரையும் மின்னஞ்சல் முகவரியை மட்டும் கொடுத்து யார் வேண்டுமானாலும் எத்தனை மின்னஞ்சல்களையும் அனுப்ப முடியும். ஆனால் ஒரு நாட்டின் குடி மகனாய் நீங்கள் அந்த நாட்டின் அல்லது உலக தலைவர்களை அனுகும் போது உங்களின் மனுவுக்கான பெறுமதி அதிகரிக்கின்றது.

http://www.tamilrefugees.com/


யாழ் இணையம்

Comments