பொது மக்கள் நாளாந்த வாழ்க்கையை கொண்டு நடத்துவது தொடர்பான வழிமுறைகளை கொண்டு நிற்கின்றனர். தலைநகர் அல்லது முக்கிய வர்த்தக நகரங்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்வாங்கப்பட்டிருப்பதால் பொது மக்கள் சற்று விலகியே இருக்கின்றனர். வைபவங்களுக்காக அல்லது பொது நிகழ்ச்சிகளுக்காக பெருந்தொகை லெவு செய்யப்படுவது தேவையற்ற லெவினம் என எதிர்க் கட்சி குழுவினர் குறை கூறுகின்றனர். சார்க் தலைவர்களின் மகா நாட்டுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளி?ல் கிடைக்கப்பெறும் நன்மைகள் தொடர்பில் விவாதங்கள் நடத்தப்பட்டன.
இருப்பினும் இதன் யதார்த்தம் என்ன? சார்க் மகாநாட்டுக்காக பெருந் தொகையில் லெவு செய்து நடத்தப்பட்டது வெறுமனே கொண்டாட்டம் மட்டும் தான் இதன் உண்மையான பலன் தொடர்பில் மக்களிடமிருந்து ரியான தீர்வு கிடைத்ததா? இது தொடர்பில் முழுமையான ஆய்வு அவசியம்.
தெற்காசிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் மூக புரிந்துணர்வை கட்டியெழுப்புவதற்காக இந்த அமைப்பு அமைக்கப்பட்டது. என்ற 15ஆவது கூட்டத்தொடர் இலங்கையில் நடைபெற்றது.
இந்த அமைப்பில் ஆப்கானிஸ்தான் புதிய உறுப்பு நாடாக இணைந்து கொண்டுள்ளதுடன் 8 நாடுகளின் பொது மக்கள், ஊடகவியலாளர்கள், அதிகாரிகள், வெளிநாட்டு அமைச்ர்கள், மற்றும் அர தலைவர்கள் முதலானோர் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கைத் திட்டங்கள் ம்பந்தமான கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளின் மக்கள் தொகை 1.5 பில்லியனுக்கு மேலானது. உலகப் பொருளாதாரத் தன்மை மற்றும் வல்லர நாடுகளின் பயணத்திற்கு அமைவாக தென்கிழக்காசிய நாடுகளின் பலம் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலானது. 1970 ஆண்டுகளில் வங்களாதேத்தின் ஜனாதிபதி செய்யர் முஜிபுர் ரஹ்மானினால் முன்மொழியப்பட்ட இந்த கொள்கைக்கு அமைவாக ஆசிய நாடுகளின் பொருளாதார ஒன்றிணைப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டது. 1980ஆம் ஆண்டுகளில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்வார்த்தையே இதற்கு அடிப்படையாக அமைந்தது. தெற்காசிய வெளிநாட்டு அமைச்ர்கள் 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொழும்பில் இது தொடர்பாக கூடினர்.
இதே ஆண்டில் ஆகஸ்ட் மாதமளவில் மீண்டும் இலங்கையில் கூடிய 5 நாடுகளின் பிரதிநிதிகள் சார்க் அமைப்பின் கொள்கைகள், நோக்கம் முதலானவற்றை பிரகடனப்படுத்தினர். தெற்காசிய நாட்டு மக்களின் மே நலன்கள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், தந்திர பொருளாதாரம் மற்றும் மூக க்தியின் மூலம் முன்னேற்றம் காணுவதற்கான கொள்கை, நட்பு, நம்பிக்கை, புரிந்துணர்வு முதலான பல்வேறு விடயங்கள் இதில் உள்வாங்கப்பட்டன.
முதலாவது சார்க் நாட்டு தலைவர்களின் மகா நாடு 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி முதல் வங்களாதேத்தில் உள்ள டாக்கா நகரில் நடைபெறலானது. 7 நாடுகள் கலந்துகொண்ட இந்த மகா நாட்டில் வெற்றியடைந்ததுடன் பின்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்காணிப்பு ரீதியில் சீன, ஐரோப்பிய அமைப்புகள், ஈரான், ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா முதலான நாட்டு பிரதிநிதிகள் ?ர்க் மகா நாட்டுக்கு முகமளித்துள்ளனர்.
6 தாப்தங்களுக்கு முன்னர் ஒரே சந்தர்ப்பத்தில் தொடர்ச்சியாக இந்தியா உள்ளிட்ட தெற்காசிய பிராந்தியம் உலக நாடுகளின் அவதானத்திற்கு உள்ளானது. அந்நிய ஏகாதிபத்தியவாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டதன் பின்னர் பல்வேறு வால்களுக்கு உள்ளான காலகட்டத்தில் நாடுகளுக்கு இடையே பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சினை பல ஏற்படலாயின. இதில் இந்தியா முக்கியமான நாடாகும். தந்திரம் கிடைக்கப்பெற்ற இந்தியாவில் இன்றும் கூட பல்வேறு இனத்தவர், பல்வேறுபட்ட மயம், பல்வேறு மொழி, பலதரப்பட்ட கலாசாரங்களுடன் ஒற்றுமை காணப்படுகின்றது. இருந்த போதிலும் பாகுபாடுகளின் காரணமாக பல நாடுகளில் இந்தியா ஒதுக்கப்பட்டிருந்த யுகத்தில் இருந்து இன்று நீங்கியுள்ளது. பொருளாதாரம் மற்றும் அரசியல் வட்டமொன்றை வகுத்துக்கொள்வதற்கு சார்க் பிராந்தியம் எடுக்கும் நடவடிக்கையில் இன்றுங் கூட பல்வேறு வால்களை எதிர்நோக்கியுள்ளது.
சார்க் நாடுகளின் கல்வி முதலானவை உயர்வான ஸ்தானத்தில் காணப்படுகின்றது. பௌத்தத்திற்கென தனியான வரவேற்பு உண்டு. தகவல் தொடர்பாடல், தொழில்நுட்பம் வேகமான வளர்ச்சி காட்டுகின்றது. முக்கியமான பிரச்சினையாக காணப்படும் வறுமையை தீர்த்துக்கொள்ள முடியும். அபிவிருத்தியைப் பொறுத்தவரையில் ஒன்றுக்கொண்று வேறுபட்ட கொள்கைளை காட்டுவதுடன் கொள்கை மற்றும் அராங்க நிர்வாகத்திற்கு எதிராக இருக்கும் பயங்கரவாதம், வறுமை ஆகியவற்றுக்கு நிகராக இந்த பிராந்தியம் வேறு முரண்பாடுகளையும் எதிர் நோக்கி இருக்கின்றது. காஷ்மீர் பிரச்சினையைப் போன்று இலங்கையில் சிவில் யுத்தச் சூழலும் சார்க் பிராந்தியத்தை அமைதியற்ற நிலைக்குள்ளாக்கியுள்ளது.
சார்க் நாடுகளிடையே புரிந்துணர்வும் பொருளாதாரத்தை வலுவுள்ளதாக மாற்றும் கொள்கை விடயத்தில் சார்க் அமைப்பின் முன்னுள்ள முக்கியதொரு விடயமாக இந்த பயங்கரவாதம் உள்ளது. பொருளாதார விடயத்தில் இந்த பிராந்தியத்தை நோக்கும் பொழுது, மொத்த னத்தொகை 1.5 பில்லியனில் மார் ஒரு பில்லியன் தொகையினர் இந்தியாவுடன் மற்றும் ஏனைய நாடுகளுடன் தந்திரப் பொருளாதார உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இதற்கமைய இந்து முத்திரத்தில் பொருளாதார வல்லர நாடாக இந்தியா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 1993 ஆம் ஆண்டில் சார்க் நாடுகளுக்கிடையே வரியைக் குறைக்கும் உடன்படிக்கையில் கைச்?த்திடப்பட்டதுடன் அதன் பின்னர் 11 வருடங்களின் பின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற 12ம் மகா நாட்டில் தெற்காசிய தந்திர வர்த்தகம் தொடர்பாக விபரம் வெளியிடப்பட்டது. இதற்கமைவான வட்டத்துக்குள் 2006 ஆம் ஆண்டு முதல் தந்திர வர்த்தக உடன்படிக்கையை அமுல்படுத்தவும், 2007ஆம் ஆண்டில் இறக்குமதி ஏற்றுமதி தொடர்பான வரியை மட்டுப்படுத்தி ஒரே சீரானதாக வகுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் இறுதியில் சார்க் அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள இவ்வாறான புரிந்துணர்வுள்ள அமைப்புக்களுடன் ஒப்படுகையில் யெற்பாட்டு விடயத்தில் எத்தகைய ஸ்தானத்தில் இருக்கின்றது என்பது விமர்சிக்கப்பட வேண்டியது முக்கியமாகும்.
சார்க் அமைப்பின் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளதா? இம்முறை கொழும்பில் நடைபெற்ற மகா நாட்டின் போது இந்த விடயம் எழுப்பப்பட்டது. பொதுவாக நோக்கும் பொழுது இந்த பிராந்தியத்தில் தேவை மற்றும் பிரச்சினை குறித்து பாரிய கவனம் ?லுத்தப்பட்ட போதும் இவை காத்திரமானதாக அமையவில்லை. ஆசியாவில் அல்லது ஐரோப்பிய கூட்டமைப்புடன் வட்டம் குறித்து பார்க்கும் போது இதன் உண்மை புல?கும். இந்தியா ஒரு வல்லராக உள்ளது. அந்த வல்லரசின் பொருளாதாரத்துடன் கூடிய மக்கள் தொகை இந்தப் பிராந்தியத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இன்னும் சார்க் அமைப்பின் பொதுவான தன்மை நிறைவேற்றப்படவில்லை. ஐரோப்பிய சங்கம் இது வரையில் பொது நிதிக் கொள்கை, பொது நிர்வாக முறை மற்றும் விச ம்பந்தமான பொதுச் சட்டதிட்டங்களையும் வரி தொடர்பில் ஒரு உடன்பாட்டை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. சார்க் மகா நாடுகளின் போது பிராந்திய நாடுகளிடையில் விசா இன்றி சுற்றுலாவில் ஈடுபடுவது, பொதுவான நிதிக்கொள்கை, பயங்கரவாதத்தை ஒருக்குவதில் போன்ற விடயங்கள் தொடர்பாக பல்வேறு ந்தர்ப்பங்களில் பேப்பட்டுள்ளது. இருப்பினும் இறுதியில் காத்திரமான பெறுபேறுகள் சார்க் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு கிட்டியுள்ளதா?
தந்திரப் பொருளாதார உடன்படிக்கையோ வரியை இலகுபடுத்தும் அத்தியாவசிய காரணங்கள் ம்பந்தமாகவும் இறுதித் தீர்மானங்கள் எடுக்கத் தவறியுள்ளது. இந்த அமைப்பில் உள்ள உருப்பு நாடுகளிடையே சில ந்தர்ப்பங்களில் காட்டப்பட்ட குறுகிய மனப்பான்மையே இதற்கு காரணம் என்பதில் ந்தேகமில்லை.
தெற்காசிய புரிந்துணர்வு தொடர்பில் ர்வதேம் கூடுதலான எதிர்பார்ப்பை வைத்துள்ளது. அமெரிக்கா உலக வல்லர என்ற ரீதியில், ச ர்வதே மட்டத்தில் பொருளாதார ரீதியில் முன்னிலை வகிக்க முனைகின்றது. ஈரான் மத்திய கிழக்கில் இஸ்லாமிய நாடு என்ற இறைமையை நிலைநிறுத்த முனைகிறது. ?ர்க் அமைப்பின் கண்காணிப்பு மட்டத்தில் பங்கு கொண்டு இதனை நிலைநாட்டுகின்றது. ஜப்பான் உலகின் முன்னணி ?ல்வந்த நாடென்ற ரீதியிலும் இந்த கண்காணிப்பில் தொடர்புபட்டுள்ளது. எதிர் காலத்தில் சார்க் பிராந்தியத்தை தட்டிக்கழித்து விட முடியாது என்பதும் உணர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.
பிராந்தியத்தின் புரிந்துணர்வு மூலமாக மின்?ரம், மின்க்தி தொடர்பில் பொதுவான உடன்பாட்டுக்கு வர முடியும். எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு முதலானவை இந்தப் பிராந்தியத்தின் இயற்கை வளங்களாகும். இன்னும் ஆய்வு செய்யப்படாத பெரும் கடல்ப் பிரதேம் தெற்காசியாவுக்கு உரித்தானதாகும். உல்லா பயணத்துறையை அபிவிருத்தி செய்வதிலும் பிராந்திய புரிந்துணர்வு மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் விடேமாகும்.
இருப்பினும் சார்க் அமைப்பின் மக்களுக்கு உணரக் கூடிய இதன் நன்மைகளை பரிசீலித்துப்பார்ப்பதற்கான வாய்ப்புக்கள் இன்னும் இல்லை.
ஆப்கானிஸ்தான் சார்க் அமைப்பில் உள்வாங்கப்பட்டதன் காரணமாக தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களின் யெற்பாடுகளின் முன்னிலையில் அமைதியை விரும்பும் சர்வதே மூகம் எதிர்பார்க்கும் ஏதாவது ஒன்று உண்டு. அதே போன்று சார்க் அமைப்பின் மூலமாக ஆப்கானிஸ்தானின் அழிவுக்கு உட்பட்ட பௌத்த சிற்பங்கள் தொடர்பாக எண்ணம் ஒன்றை உருவாக்குவதற்கு ந்தர்ப்பம் உண்டு.

Comments