சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பை சித்திரிக்கும் வகையில் வன்னி மறைக் கோட்டத்தில் நத்தார் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. |
யாழ். கத்தோலிக்க மறை மாவட்ட மற்றும் வன்னி மறைக்கோட்ட மக்களால் சுதந்திரபுரத்தில் இந்த நத்தார் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. விலங்கிடப்பட்ட கைகளில் குழந்தை யேசு பிறந்திருக்கின்ற அமைப்பில் வைக்கப்பட்டுள்ளது. பின்பகுதியில் சிலுவையில் தமிழின அழிப்பு ஒளிப்படங்கங்கள் இணைக்கப்பட்டு இந்தப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக் கொடுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த நத்தார் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
|
Comments