தமிழர் பிரச்சனையும் மிரட்டல் அரசியலும்


எப்போதெல்லாமநாங்களஅரசியலிலஇறங்குமநோக்குடனவீட்டவிட்டவெளியவந்து ஒரு அடி வைக்கிறோமோ, அப்போதெல்லாம் பாரதிஜனதகட்சி போபர்ஸபீரங்கி பேவழக்கைபபற்றிபபேசுவதவாடிக்கையாகிவிட்டது” என்றராகுலகாந்தி ஒருமுறையல்பலமுறகூறியுள்ளார்.

அப்படி பாரதிஜனதகட்சி போபர்ஸஆயதத்தஎடுத்தபோதெல்லாமஅவர்களுமபின்வாங்கிககொண்டு, தீவிஅரசியலிலஈடுபடுமதிட்டத்தபலமுறதள்ளிப்போட்டார்களஎன்பதும், ஒரு வழியாக போபர்ஸ் ஒழிந்த பின்னரே அவர்கள் தீவிர அரசியலில் இறங்கினார்கள் என்பதுமஇந்திஅரசியலகூர்ந்தகவனித்தவருமஅனைவருக்குமதெரியும்.

இதேபோன்று, எப்போதெல்லாமஈழததமிழமக்களுக்காதமிழ்நாட்டிலஆதரவுககுரலஎழுகிறதஅப்போதெல்லாமதமிழ்நாட்டுககாங்கிரஸதலைவர்களுக்கு ராஜீவகாந்தி படுகொலநினைவிற்கவந்துவிடும். ஈழததமிழரினஇன்னலபற்றிபபேசினாலஇவர்களவிடுதலைபபுலிகளைபபற்றிபபேசுவார்கள்.

தற்போது, இலங்கையிலதமிழர்களமீதஒரபெருமபோரைததுவக்கி வேகமாஒழிப்பிலசிறிலங்அரசும், இராணுவமுமஈடுபட்டுவருமநிலையில், பாதிக்கப்பட்டததமிழர்களுக்காதமிழ்நாட்டிலஅரசியலவேறுபாடுகளமறந்தஅனைவரும் குரலகொடுத்துவருமநிலையில், காங்கிரஸகட்சிததலைவர்களமட்டும், ராஜீவகாந்தி படுகொலையமறக்காமலபேசி வருகிறார்கள்.

அவர்களைபபொறுத்தவரஈழததமிழர்களபிரச்சனஎன்றாலவிடுதலைபபுலிகளபிரச்சனைதான். அதனால்தானசிறிலங்இராணுவமசகட்டுமேனிக்ககுண்டவீசி சொந்நாட்டமக்களையகொன்றகுவித்துவருமபோதும், அதனகட்சிரீதியாகண்டித்தஒரஅறிக்ககூவிடுக்காகாங்கிரஸகட்சி, அவர்களுக்காகுரலஎழுப்புபவர்களவிடுதலபற்றியஅல்லதஅதற்காபோராடுமவிடுதலைபபுலிகளபற்றியபேசினால், உடனடியாஒரஅறிக்கவெளியிட்டு, “எங்களதலைவரைககொன்விடுதலைபபுலிகளஆதரிக்குமஅந்தேவிரோதிகளகைதசெய்” என்றகுரலஎழுப்புகிறார்கள்.



இப்படி இலங்கைததமிழர்களுக்காஇராமேஸ்வரத்திலகுரலகொடுத்இயக்குனர்களசீமானும், அமீருமகைதசெய்ய‌ப்பவே‌ண்டு‌‌மஎன்றகாங்கிரஸ்காரர்களசொல்அதனசிரமேற்கொண்டதமிழமுதலமைச்சருமநிறைவேற்றி வைத்தார். ம.ி.ு.க. பொதுசசெயலாளரவைகோவும், அக்கட்சியி்னஅவைததலைவரும், முன்னாளமத்திஅமைச்சருமாு. கண்ணப்பனுமகூகைதசெய்யப்பட்டார்கள்.

இன்றுமஅதுதானநடந்துள்ளது. “சீமானகைதசெய்” என்றதமிழகாங்கிரஸதலைவரதங்கபாலஉத்தரவிட, திண்டுக்கல்லில் படப்பிடிப்பிலஇருந்சீமானகைதசெய்யப்பட்டுள்ளார்.

சீமானகைதசெய்வதற்ககாங்கிரஸகட்சியினதமிழகததலைவரதங்கபாலகூறியுள்காரணங்களவிநோதமானவை. ”தடசெய்யப்பட்விடுதலைபபுலிகளஇயக்கத்தஆதரித்துபபேசுவதும், ராஜீவகாந்திபபடுகொலையிலமுதலகுற்றவாளியாஅறிவிக்கப்பட்பிரபாகரனதமிழரதலைவரஎன்றபுகழபாடுவதுமஇந்திஅரசியலசட்டத்திற்கஎதிரானது” என்றகூறியுள்ளார்.

என்னசட்ஞானம்!

விடுதலைபபுலிகளஆதரித்துபபேசுவதஇந்திஅரசியலசட்டத்திற்கஎதிரானதா? ஒரகட்சியினதலைவராஉள்ளவரசட்மேதையாஇருக்வேண்டுமஎன்அவசியமஇல்லை. ஆனால், இவ்வளவபாமரத்தனமாகவஇருப்பது? இதிலஇந்திஅரசியலசட்டபபிரச்சனஎங்கவருகிறது. ஜெயலலிதாவதேவலாமஎன்றெல்லவகாட்டியுள்ளார்.


அவரவைகோவகைதசெய்தசிறையிலதள்ளியபோதகூபொடசட்டத்தினகீழ்தானநடவடிக்கஎடுக்கப்பட்டதாகககூறினார். தடசெய்யப்பட்இயக்கத்தஆதரித்துபபேசுவதபொடசட்டப்படி குற்றமஎன்றகூறி, அந்தசசட்டமளிக்குமஅதிகாரத்தின்படி, ஒன்றரஆண்டுகளுக்கவைகஉள்ளிட்பலரசிறையிலவைத்தார்.

தனதகைதஎதிர்த்தவைகஉச்நீதிமன்றத்திலமுறையீடசெய்ததவிசாரித்நீதிபதிகள், தடசெய்யபட்இயக்கத்தஆதரித்துபபேசுவதஅதற்கஉதவுவதாஆகாதஎன்றகூறினர். பிறகஅச்சட்டத்தினஅடிப்படையிலஅமைக்கப்பட்ஆய்வுககுழுவுமவைகஆதரித்துபபேசியதிலதவறில்லஎன்றகூறியது. இப்போதபொடசட்டமுமஇல்லை.
இந்நிலையில், விடுதலைபபுலிகளஆதரித்துபபேசுவதும், அந்இயக்கத்தினதலைவரநீதிமன்றத்தாலஅறிவிக்கப்பட்குற்றவாளி என்பதற்காஅவரைபபற்றி புகழ்ந்தபேசக்கூடாதஎன்பதற்குமஎந்தசசட்டததடஇருக்கிறது? தற்பொழுது பல திருத்தங்களுடன் பலப்படுத்தப்பட்டுள்ள சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் கூட, ஆதரித்துப் பேசுவதைப் பற்றி ஏதும் சொல்லவில்லையே.

“இலங்கைததமிழர்களஅழிக்அமைதிபபடையராஜீவகாந்தி அனுப்பினாரஎன்றகூறி இந்திநாட்டகொச்சைப்படுத்அனுமதிக்கககூடாது” என்று கூறி, தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீமானை கைது செய்ய வேண்டும் என்றுமதனதஅறிக்கையிலதங்கபாலகூறியுள்ளார்.

இலங்கைததமிழர்களைககாக்அனுப்பப்பட்இந்திஅமைதிபபடை, தமிழர்களுக்கஎதிராசெயல்பட்டதஎன்குற்றச்சாற்றஅப்போதஇருந்ததே. தமிழ்நாட்டுத் தமிழர்களின் கோரிக்கைக்கு இணங்க ஈழத் தமிழர்களை காப்பாற்ற இலங்கைச் சென்ற அமைதிப் படை, சிறிலங்அதிபரகட்டளைக்கஉட்பட்டுசசெயல்பட்டதமிழர்களுக்கு எதிராகத் திரும்பித் தாக்கியதே. அதன் காரணமாக அப்போதே அது கடும் விமர்சனத்திற்கு உள்ளானதே.



தமிழர்களைககொன்றகுவித்துவிட்டு, இரத்தக்கரையுடனநாடதிரும்புமஅமைதிபபடையவரவேற்கசசெல்மாட்டேனஎன்றசட்டப்பேரவையிலேயஅன்றுமமுதலமைச்சராஇருந்கருணாநிதி கூறினாரே. அதசட்டப்படிததவறஎன்ன? அதஇந்தியாவகொச்சைப்படுத்துமஅல்லதஅவமதிக்குமவார்த்தைகளஅல்லதநடவடிக்கையஅல்ல, மத்திஅரசின், அப்போதபிரதமராஇருந்ராஜீவகாந்தியினநடவடிக்கமீதாவிமர்சனமஅல்லதஎதிர்ப்பஅவ்வளவே. இதையெல்லாமகாலமகடந்தஉணர்ந்பின்னர்தானஅக்கட்சியுடனதேர்தலஉறவவைத்தமத்தியிலஆட்சி அமைத்துள்ளதகாங்கிரஸ், மாநிலத்திலுமஆட்சியிலபங்ககேட்டுமவருகிறது.

இன்றகூபல்வேறபிரச்சனைகளிலமத்திஅரசினநடவடிக்கைகளவிமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றதே. இலங்கஇனபபிரச்சனையிலமத்திஅரசமேற்கொள்ளுமநடவடிக்கைகளவிமர்சிப்பது, இந்திநாட்டவிமர்சிப்பதாகவஅல்லதஅவமதிப்பதாகவஆகாது. அப்படி எந்தசசட்டமுமகூறவில்லை.

அணசக்தி ஒப்பந்தபபிரச்சனையிலகூமத்திஅரசினநடவடிக்கைகளகடுமையாவிமர்சிக்கப்பட்டது. அதநாட்டஅவமதிக்குமசெயலா? இல்லை. அரசினநடவடிக்கைகளஎதிர்க்குமஅல்லதமுறைபடுத்தக்கோருமசெயல்களே.

இப்படித்தான், இலங்கைததமிழரபிரச்சனையிலுமதமிழஉணர்வாளர்களமத்திஅரசினநடவடிக்கைகளவிமர்சித்துபபேசி வருகிறார்கள். அதஏற்கனவஎடுக்கப்பட்நடவடிக்கைகளாயினும், இப்போதஎடுக்கப்படுமநடவடிக்கைகளாயினுமஅதனமீததங்களுடைகருத்துக்களஎடுத்துககூறுகிறார்கள்.

இதற்கபதிலளித்ததங்களதரப்பகருத்துக்களஎடுத்துககூறுவதற்ககாங்கிரஸகட்சிக்கஉரிமையுமஉள்ளது. ஆனால், தங்களதலைவர்களைபபற்றியும், அரசைபபற்றியுமஎதிர்த்தகருத்துககூறுபவர்களதேவிரோதிகளஎன்பதும், அவர்களஉடனகைதசெய்தஉள்ளவைக்வேண்டுமஎன்றகூறுவதுமஅரசியல் ‌ரீதியாசரியாபார்வையல்ல.



இன்றைக்கி.ு.க. அரசு, அருதிபபெரும்பான்மஇல்லாஅரசாஉள்ளதால், கூட்டணிககட்சியாகாங்கிரஸநம்பி காலமதள்ளுமநிலஉள்ளது. எனவகாங்கிரஸகேட்கிறது, ி.ு.க. (கைது) செய்கிறது. தமிழர்களின் நிலையை விட பரிதாபகரமானதாக இருக்கிறது தி.மு.க. அரசின் நிலை!

ஆனாலதமிழக மக்களஇந்அகிஇந்தியககட்சியகூர்ந்தகவனித்தவருகிறார்கள். இலங்கைததமிழர்களமீதஒரதிட்டமிட்இனபபடுகொலையகட்டவிழ்த்துவிட்டுள்சிறிலங்அரசைககண்டித்ததமிழகாங்கிரஸகட்சி ஒரஅறிக்ககூவிடவில்லை. சர்வகட்சிககூட்டத்திலகலந்தகொண்ட‘நிபந்தனையுடனகூடிஆதரவு’ தெரிவிப்பதோடநின்றுவிடுகிறது. மத்திய அரசோ ஆழ்ந்த நிதானம் காட்டி வருகிறது. அங்கு இனப் படுகொலை தடையற்றுத் தொடர்கிறது. நேற்றுக் கூட அங்கு சிறிலங்க விமானம் நடத்திய குண்டு வீச்சில் 6 மாதக் குழந்தை கொல்லப்பட்டுள்ளது. இப்படிபட்ட அத்துமீறல்களையெல்லாம் கண்டு கொள்ளாத ஒரே தமிழ்நாட்டுக் கட்சி காங்கிரஸ்தான்.

இப்படிபட்ட போக்கஅக்கட்சியமக்களிடமிருந்தமேலும் தனிமைப்படுத்திவிடும். அப்படி தனிமைபட்டதால்தானகாங்கிரஸதமிழ்நாடஉட்பமாநிலங்களிலதனதவேர்களை இழந்துவிட்டது. மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க இனிமேலும் தவறினால், இந்திய அரசியலில் பல வரலாறுளைப் படைத்த காங்கிரஸ் கட்சி, வரலாற்றில் மட்டுமே காணப்படும் கட்சியாகிவிடும்.



Comments