இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை ஜ?திபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவில் சந்தித்தபோது ஏற் படாத யுத்த நிறுத்தம், இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரtப் முகர்ஜியின் இலங்கை விஜயத்துடன் ஏற்பட்டுவிடுமா? தமிழக முதல்வர் கருtநிதியையும் தமிழகத் தலை வர்களையும் சமாளிக்கும் அதேநேரம் பிரtப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப வேண்டிய இன்னொரு தேவையும் இந்தியாவுக்கு உண்டு. அது இலங்கைத் தமிழர் நலன் சார்ந்ததல்ல. இந்தியாவின் நலன் சார்ந்ததென்பதால் இலங்கைப் பிரச் சினையை பயன்படுத்தி இந்தியா தனது நலன்சார் விடயம் குறித்து கவனம் செலுத்தவுள்ளது.
இலங்கையில் யுத்த நிறுத்தம் கோரி தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உணர்வலைகள் குறித்து இந் திய மத்திய அர அலட்டிக்கொள்வ தாயில்லை. ஏழு கோடித் தமிழர்க ளின் அபிலா? குறித்தும் அக்கறைப் படவில்லை. ஈழத் தமிழர் பிரச்சினை யால் மத்திய அரக்கு வழங்கும் ஆதரவை ஒரு போதும் வாபஸ் பெறப்போவதில்லையென தமிழக முதல்வர் கருtநிதி, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் காங்கிரஸ் தலைவி ??னியா காந்திக்கும் உறுதி யளித்து விட்டதால், இலங்கையில் யுத்த நிறுத்தம் குறித்து மத்திய அரக்கு தமிழக அர கொடுக்கும் அழுத்தங்கள் தமிழகத்தின் ஏனைய கட்சிகளையும் தமிழக மக்களையும் திருப்திப்படுத்தும் விளையாட்டே தவிர அதில் உணர்வுபூர்வமான அக்கறை எதுவுமில்லை. இல்லை யேல், ஈழத் தமிழருக்காக தமிழகமே திரண்டெழுந்த போது இங்கு யுத்தநிறுத்தம் ஏற்பட்டிருக்கும்.
தற்போதைய நிலைமையை கருtநிதி தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி வருகி?ர். அ.தி. மு.க. தலைவி ஜெயலலிதா அவரப்பட்டு விட்டதால் கருt நிதி இந்தப் பிரச்சினையை வாய் ப்பாகப் பயன்படுத்தி இந்தப் பிரச்சினையிலேயே வாரி ?ய்கி ?ர். இதனை இந்திய மத்திய அரம் நன்குணர்ந்துள்ளது. உண்மை யிலேயே இலங்கையில் யுத்த நிறுத்த மொன்றை ஏற்படுத்த இந்தியா விரும்பவில்லை. இலங்கை அரக்கு இராணுவ உதவிகளை வழங்குவதே விடுதலைப்புலிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் ?ல்வதற்காகத்தான். இலங்கைக்கு இராணுவ உதவிகளை ?ய்யாவிட்டால் இலங்கை அர இராணுவ உதவிகளை பாகிஸ்தான் மற்றும் சீ?விடமிருந்து பெற முயலுமெனக் கூறியவாறு இலங்கை அரக்கு தொடர்ந்தும் இராணுவ உதவிகளைச் ?ய்து வரும் இந்தியாவால் தற்போதைய நிலையில் போர் நிறுத்தத்தை கோரமுடியவில்லை.
அதேநேரம், இலங் கைக்கு இராணுவ உதவிகளை வழங்கி புலிகளுக்கெதிரான போரில் இலங்கைக்கு ஆதரவாயிருந்தாலும், இலங்கை இந்தியாவுடனில்லை யென்பது வெளிப்படை. இந்தியா வின் மும்பையில் அண்மையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குத லானது இந்தியாவை நிலைகு லைய வைத்துவிட்டது. இந்தத் தாக்குதல் இந்தியாவைச் சீற்ற மடையவைத்துள்ளது. பாகிஸ்தானின் பின்னணியிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றதாக இந்தியா வெளிப்படையாகக் குற்றஞ்?ட்டிய அதேநேரம் இந்தத் தாக்குதலானது இரு நாடுகளுக்குமிடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் மீண்டுமொரு போரில் குதித்துவிடலாமென்றதொரு நிலையும் ஏற்பட்டுள்ளது.இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ் தானிருப்பது வெளிப்படை. அமெரிக்கா உட்பட பல நாடுகளும் பாகிஸ்தான் மீது கடும் குற்றச்?ட்டை மத்தி வருவதுடன் இந்தியா இதற்கு இராணுவ ரீதியில் பதிலடி கொடுத்தால் அதை ஆதரிக்கவும் முன்வந்துள்ளன.
காஷ்மீர் போராட்டத்திற்கு ஆதரவளித்து வரும் பாகிஸ்தான் அந்தப் போராளிகளுக்கு ஆயுத உதவிகளை வழங்கிவருவதுடன் பாகிஸ்தானிலிருந்து தீவிர வாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி மிக நீண்டகாலமாக பாரிய தாக்குதல்களையும் தொடுத்து வருகிறது. இதன் மூலம் பாகிஸ்தான் இந்தியாவை தொடர்ந்தும் சீண்டி வருகிறது. இலங்கை மற்றும் சீ?வுடன் மிக நெருங்கிய நட்புறவைக் கொண்டுள்ள பாகிஸ்தான் இந்தியாவை சீண்டுவதற்காக இலங்கையையும் சீ?வையும் பயன்படுத்துகிறது. இந்தியா வில் அப்பட்டமாகவே பயங்கரவாதச் யெல்களை மிக நீண்டகாலமாகத் தூண்டி வரும் பாகிஸ்தான், இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு இலங்கை அரக்கு பூரண உதவிகளை வழங்குகிறது. அண்மைக்காலங்களில், பத்து நாட்களுக்கு ஒரு தடவை என்ற ரீதியில் இலங்கைக்கு பாகிஸ்தான் ஆயுதக் கப்பல்களை அனுப்பி புலிகளுக்கெதிரான போருக்கு இலங்கைப் படையினருக்கு பூரண உதவிகளை வழங்கி வருகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தா னுக்குமிடையே தற்போது போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் இலங்கை யுடன் மேலும் நெருக்கத்தை பேண பாகிஸ்தான் முயல்கிறது.
இந்தியாவுக்குள் பயங்கரவாதத்தை முழு அளவில் தூண்டி வரும் பாகிஸ்தான் இலங்கையில் பயங்கர வாதத்துக்கு எதிரான போருக்கு முழு அளவில் உதவுகிறதென்?ல் அதற்கு பல காரணங்களுண்டு. இந்தியாவுடன் பரம வைரியாக இருக்கும் பாகிஸ் தானுக்கும் இலங்கையின் உதவி மிகவும் அவசியம். இந்தியாவுடன் 1971இல் நடைபெற்ற போரின் போது பாகிஸ்தான் விமானப் படை இலங்கையை தளமாகப் பயன்படுத்தியது. தொடர்ந்தும் இலங்கையுடன் நட்புறவைப் பேணுவதன் மூலம் இந்தியாவுக்கு பெரும் அச்றுத்தலை ஏற்படுத்த பாகிஸ்தான் முயல்கிறது. இலங் கையை கைக்குள் போட்டுக் கொண்டு இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்பதே பாகிஸ்தானின் திட் டம். அத?ல்தான் இலங்கைப் படை யினருக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து அதன் அபிமானத்தைப் பெற்று வருகிறது.
மும்பையில் அண்மையில் நட ந்த மிக மோமான தாக்குதலை இலங்கை உட்பட உலக நாடுகள் அனைத்தும் கண்டித்தன. மற்றைய நாடுகளை விட இலங்கை அரம் சிங்கள, ஆங்கில ஊடகங்களும், பயங்கரவாதத்தின் உண்மையான முகத்தை இந்தியா இந்தத் தாக்குதல் மூலம் உணர்ந்திருக்குமென திரும்பத் திரும்பக் கூறின. இலங் கையில் யுத்த நிறுத்தம் கோரி தமி ழகத்தில் பெரும் போராட்டம் நடைபெறுவதால் அது இந்திய அர சின் நிலைப்பாட்டை மாற்றி ஈழத் தமிழருக்கு ?ர்பான நிலைப்பாட்டை எடுத்துவிடலாமென்ற அச்ம் இலங்கை அரக்கும் இனவாதிகளுக் கும் ஏற்பட்டிருந்த நிலையில் மும்பைத் தாக்குதலை இலங்கை தரப்பு வாய்ப்பாகப் பயன்படுத்த முற்பட்டுள்ளது. உலகிலிருந்து பயங்கரவாதத்தை துடைத்தெறிய அனைவரும் ஒன்று ரே வேண்டிய தருணம் வந்து விட்டதென்றெல்லாம் கூறி மும்பைத் தாக்குதல் மூலம், இலங்கைப் பிரச்சினையையும் தொடர்புபடுத்தி புலிகளுக்கெதிரான நடவடிக்கைக்கு இந்தியாவின் முழு ஆதரவையும் பெற முனைவதுடன் மும்பைத் தாக்குதல் இந்தியாவுக்கு நல்ல பாடம் என்று சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் கட்டுரைகளையும் கார்ட்டூன்களையும் வெளியிட்டு வருகின்றன.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானிருப்பதை முழு உலகமும் அறிந்து கண்டித்த போது இலங்கை மட்டும் மௌனம் ?திக்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை முழு அளவில் ஊக்குவிப்பதாக அமெரிக்காவும் குற்றஞ்?ட்டிய போதும் மும்பைத் தாக்குதலை மிகவும் வன்மையாகக் கண்டித்து பயங்கரவாதத்தை வேருடன் அழிக்க உலகம் முழுவதும் ஒன்றுதிரள வேண்டுமெனக் கோரிய இலங்கை அரம் தென்னிலங்கை ஊடகங்களும், இதற்கு பின்னணியிலிருந்து பாகிஸ் தானே யெற்படுகிறதென்பது மிக நன்கு தெரிந்தும் மௌனம் ?திக்கின்றன. "எதிரிக்கெதிரி நண்பன்' என்ற கோட்பாட்டுக்கமைய இந்தியாவுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்துவதற்காக இலங்கை அரக்கும் படையினருக்கும் பாகிஸ் தான் உதவுகிறது. அதேநேரம் பாகிஸ்தான் தூண்டும் பயங்கரவாதம் தங்களை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்பதாலும் தங்களுக்கு அடிக்கடி அழுத்தம் கொடுக்க முனையும் இந்தியாவை நேரடியாகப் பாதிப்பதாலும் இலங்கை தரப்பு பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்குவதுடன் அதன் பயங்கரவாதச் யெல்கள் குறித்து மூச் விடுவதில்லை.
மும்பைத் தாக்குதலைக் கண் டித்த இலங்கை அர அதன் பின்னணியிலிருக்கும் பாகிஸ்தானை கண்டிக்கவில்லையென்பதுடன் கண்டிக்கப்போவதுமில்லை. இது இந்தியாவை சீற்றமடையச் ?ய்துள்ளது. ஆ?லும் இலங்கை யுடன் நேரடியாக பகைமை பாரா ட்டமுடியாத நிலையுள்ளது. இத ?ல்தான், இந்தியப் பிரதமரை இலங்கை ஜ?திபதி ந்தித்தபோது ஏற்படுத்த முடியாத யுத்த நிறுத்தத்தை இந்திய வெளிவிவகார அமைச்ரை இலங்கைக்கு அனுப்பி ஏற்படுத்த முயல்கின்றனர். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தன்னைச் ந்தித்த கருtநிதியிடமும் தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் இது குறித்து உறுதியளித்துள்ளார். எனினும், பிரtப் முகர்ஜியின் இலங்கை வருகை, இலங்கையில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்த உதவா விட்டாலும் பாகிஸ்தானுடன் இலங்கை நட்புப் பாராட்டுவதால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவிக்க உதவுமென இந்திய அதிகாரிகள் நம்புகின்றனர். இந்த விஜயத்தின் போது பிரtப் முகர்ஜி இது குறித்து இலங்கை தரப்பிடம் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவாரெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்படாத நிலையில் வன்னியில் தொடரும் போரி?ல் பொதுமக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வீடு, வால்களை இழந்து காடுகளுக்குள் தஞ் மடைந்துள்ள மக்கள் யுத்தத்தின் பிடியிலும் இயற்கையின் பிடியிலும் சிக்கித் தவிக்கின்றனர். மிக மோமான காலநிலையால் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீண்டும் மீண்டும் இடம்பெயரும் நிலையேற்பட்டுள்ளது. கடும் ஷெல் தாக்குதல், விமானக் குண்டு வீச், பெரும்போருக்கு மத்தியில் மாரிமழையிலிருந்தும் தப்ப வேண்டிய ழ்நிலையேற் பட்டுள்ளது. வன்னியில் நாலாபுறமும் படையினர் பாரிய நகர்வுகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வரு கின்றனர். புலிகள் வமிருக்கும் பிரதேங்கள் தொடர்ந்தும் ருங்கி வருவதால் போர் விரைவில் ஒரு பிரதேத்தை மையமாக வைத்து தீவிரமடையலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை காலமும் "ஏ9' வீதியை இலக்குவைக்காத படை யினர் தற்போது "ஏ9' வீதியை இலக்கு வைத்துத் தொடர்ந்தும் முன்நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். வவுனியா ஓமந்தையில் நிலைகொண்டிருந்த படையினர் தற்போது தங்களது எல்லையை பலமைல் தூரம் முன்நகர்த்தி "ஏ9' வீதியில் மாங்குளத்தில் அமைத்துள்ளனர். தொடர்ந்தும் அங்கிருந்து "ஏ9' வீதியால் நகரும் படையினர் கிளிநொச்சியையும் பரந்தனையும் கைப்பற்றிவிட்டால் அதற்கப்பால் ஆனையிறவு, இயக்கச்சி, பளை, முகமாலை என்பன மோதல் எதுவுமின்றியே தங்கள் வமாகிவிடுமெனப் படையினர் கருதுகின்றனர். வன்னியில் மாரிமழை பெய்து வருவதால் படையினருக்கான விநியோகங்களை மேற்கொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளது. அண்மைய கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கின் போது வன்னிக்குள் படையினருக்கான விநியோகங்கள் நான்கு நாட்கள் வரை தடைப்பட்டிருந்தன. தொடர்ந்தும் கடும் மழை பெய்யக் கூடிய ழ்நிலையிருப்பதால் உள்பாதைகளைப் பயன்படுத்தாது பிரதான பாதைகளையே பயன்படுத்த வேண்டிய ழ்நிலை யேற்பட்டுள்ளது.
இத?லேயே படையினர் தற் போது ஓமந்தை முதல் மாங்குளம் வரையான "ஏ9' வீதியைக் கைப்பற்றியுள்ளனர். "ஏ 9' வீதியில் மாங்குளம் ந்தியை படையினர் அண்மையில் கைப்பற்றியிருந்தனர். இதையடுத்து ஓமந்தைக்கும் மாங்குளத்திற்குமிடையில் நிலைகொண்டிருந்த புலிகள் அங்கிருந்து விலகியிருந்தனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை படையினர் "ஏ9' வீதியில் மோதல் எதுவுமின்றி புளியங்குளம் ந்தியைக் கைப்பற்றினர். மறுநாள் அதே வீதியில் கனகராயன்குளத்தை கைப்பற்றினர். அதற்கடுத்து, அந்த வீதியிலுள்ள மாங்குளம் ந்தியை படையினர் ஏற்கனவே கைப்பற்றிவிட்டதால் தற்போது படையினர் "ஏ9' வீதியில் வவுனியா முதல் கொக்காவிலுக்கு வடக்கு வரையான பகுதிகளில் நிலைகொண்டுள்ளனர். அதேநேரம், "ஏ9' வீதியில் புளியங்குளம் ந்தியிலிருந்து வட கிழக்கே பிரிந்து ?ல்லும் புளியங்குளம் ஒட்டுச்ட்டான் வீதியில் தற்போது அவர்கள் முன்நகர்ந்து வருகின்றனர். புளியங்குளம், கனகராயன்குளம் என்பன எதுவித மோதல்களுமின்றியே கைப்பற்றப்பட்டன. தற்போது புலிகள் புளியங்குளம் ஒட்டுட்டான் வீதியில் ஒட்டுட்டானிலேயே நிலைகொண்டிருப்பதால் புளியங்குளத்திலிருந்து படையினர் மார் 25 கிலோமீற்றர் தூரத்தையும் எதுவித மோதல்களுமின்றிக் கைப்பற்றும் வாய்ப்பேற்பட்டுள்ளது.
இதுபோன்றே படையினர் கிளிநொச்சியையும் பரந்தனையும் கைப்பற்றிவிட்டால் பரந்தனுக்கு வடக்கே முகமாலை வரையான மார் 40 கிலோ மீற்றர் தூரத்தையும் எதுவிதமோதலுமின்றிக் கைப்பற்றிவிடுவர். அவ்வாறு இந்தப் பிரதேங்கள் கைப்பற்றப் பட்டுவிட்டால் யுத்த முனை உடனடியாக முல்லைத்தீவை மட்டுமே இலக்கா கக் கொண்டதாக மாறிவிடும். கிளிநொச்சியையும் பரந்தனையும் கைப்பற்றுவதற்கு படையினர் மிகக் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. எதிர்பார்த்ததையும் விட மிகப் பெருமளவில் படையினருக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில வாரங்களுக்குள் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் யுத்தமுனைகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். இராணுவத்தின் போரிடும் ஆற்றல் கொண்ட 57 ஆவது மற்றும் 58 ஆவது பட
விதுரன்
Comments