I.T உண்ணாவிரதத்தில்-சீமான் ஆற்றிய உரையின் காணொளி




இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி தமிழகத் தலைநகர் சென்னையில் தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் பணியாளர்களும் இருநாள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்.சென்னையில் 13.12.08 சனிக்கிழமை தொடங்கிய இந்தப் போராட்டத்தை தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழின உணர்வாளரான இயக்குநர் சீமான் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினர். இயக்குனர் சீமான் ஆற்றிய உரையின் பகுதிகள்:











நன்றி: 'நக்கீரன்'


Comments