கல்மடு குளத்தை குண்டு வைத்து தகர்த்ததில் கொல்லப்பட்ட படையினரில் 200 இந்திய படையினர் பரலோகம் போயுள்னர
![](http://www.viyapu.com/news/wp-content/uploads/2008/07/thiruma-200.jpg)
குறித்து தகவல்கள் வெளியாகி இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று மேற்கொண்ட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான
உண்ணாவிரத போராட்டத்தில் உரையாற்றும் போதே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா அரசாங்கம் தமிழ் மக்களை படுகொலை செய்யும் படுபாதக செயலில் ஈடுபட்டுள்ளது எனவும் திருமாவளவன் குற்றம்சுமத்தியுள்ளார்.
Comments