சுதந்திரபுரம் உடையார்கட்டு மூங்கிலாறு றெட்பான பகுதிகள் மீது சிறிலங்காப் படையினர் நேற்று நடத்திய அகோர எறிகணைத்தாக்குதல்களில் 46 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 75 பேர் மருத்துவமயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மருத்துவமனைக்கு எடுத்துவரப்படாத நிலையிலும் பலரது சடலங்கள் உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
சிறிலங்காப் படையினர் நடாத்திய எறிகணைத்தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களில் எமக்குக் கிடைக்கப்பெற்ற விபரம் வருமாறு,
தேராவில் பகுதியில் கொல்லப்பட்டவர்
பேனாட்,ஆனந்தராணி,(32),
அந்தோனிப்பிள்ளை,
அலெக்சாண்டா (58),
அருள்சோதிநாயகம் கீர்த்தனா (12),
ஞானச்சந்திரன் இந்துராணி (36)
8.45 மணிக்கு மூங்கிலாறுப் பகுதியில் வீழ்ந்த எறிகணையில் காயமடைந்தவர் விபரம்
ஜதுபன் கஜீபன் (மூன்றரை வயது),
கதிரசாமி கரன் (13),
தம்பிராசா ரவீந்திரன் (52),
அசோகன் வசந்தி மாலா (49),
கலைச்செல்வன் வனித்திரா (15),
க.நிறோசன் (13),
க.சாலினி (19),
தயாழினி, சரிவின் (16)
10.30 மணியளவில் தேராவில் பகுதியில் இடம்பெற்ற எறிகணை வீச்சில் காயமடைந்தவர் விபரம்,
செபஸ்ரியான் மங்களேஸ்வரி (44),
ஐயம்பிள்ளை பரமேஸ் (55),
அருள்சோதிநாயகம் கீர்த்தனா (11),
ஞானசந்திரன் இந்திராணி (32),
ஞானச்சந்திரன் இந்துராணி (32),
ஞானச்சந்திரன் கிருசாந்தன் (06),
வேணாட் வேணுஷா (14)
வேணாட் குயின்ரன் (04),
வேணாட் வெனோஜினி (16),
வேணாட் வெனோஜன் (10)
காலை 10.00 மணியளவில் விசுவமடுப் பகுதியில் எறிகணை வீச்சில் காயமடைந்தவர் விபரம்
சிவானந்தசர்மா பார்த்தீபன் (09),
சின்னத்துரை வள்ளியம்மை (65),
காலை 10.30 மணியளவில் றெட்பானா வள்ளுவர்புரம் பகுதியில் காயமடைந்தவர் விபரம்
கோவிந்தன் லெட்சுமி (64),
கோவிந்தன் செல்வராசா (47),
செல்வராசா நெறோசன் (14),
கறோஸ் பராசக்தி
புஸ்பவதி (20),
ஆனந்தவதனி (26),
சேவனசுபி (22),
உ.கவிதா (27),
உசா (17),
உதயகுமாரி(25),
சாரதாதேவி (49)
அன்பு (35),
சங்கர்லால் (16),
சுஜீவா (11),
நிர்மலேஸ்வரி (61),
மதுமிதா (03),
ரவிமலர் (41),
கனகராசா (42),
பிரியங்கா (09)
ஆகியோர் படுகாயமடைந்தவர்களாவர்.
Comments