சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் 9 பேர் பலி, 33 பேர் படுகாயம்

தமிழ் மக்கள் மீது சிறிலங்கா மேற்கொண்டுள்ள இன அழிப்புத் தாக்குதலில், இன்று சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணை வீச்சு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டும் 33 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர்.


கொல்லப்பட்டவர்களின் விபரம்
1. கறுப்பையா பெருமாள் (49)
2. பெருமாள் இந்திரா (40)
3. பெருமாள் சிந்துஜா (15)
4. பெருமாள் துசியந்தி (09)
5. பெருமாள் தர்மினி (08)
6. பெருமாள் கயல்விழி (08 மாதக் குழந்தை)
7. சோமசுந்தரம் உதயகுமார் (45 - இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை)
8. ரகுநாதன் கீர்த்தனா (10)
9. தங்கராசா தவக்குமார் (4)



காயமடைந்தவர்களின் விபரம்
01. ச.தியாகராசா (56)
02. கருணாநிதி ரஞ்சினிதேவி (46)
03. இ.இளநிலா (10)
04. திபாகரன் (15)
05. மதிவண்ணன் (11)
06. சசிதரன் (26)
07. கதிர்காமநாதன் (37)
08. இராமநாதன் (71)
09. நடராசா (76)
10. மதிவாணி (08)
11. பவளராணி (58)
12. தமிழினி (14 மாதங்கள்)
13. ரதிகரன் (15)
14. ரட்ணராசா (46)
15. வினிதா (35)
16. வினோகௌரி (48)
17. யதுசன் (07)
18. ராஜ்குமரன் (47)
19. பிரான்சிகா (1 1/2 வயது)
20. சுதரிசினி (37)
21. சிலம்பரசன் (19)
22. சசிகுமார் (26)
23. கயல்விழி (24)
24. இராமலிங்கம் (53)
25. சஞ்ஜீவன் (19)
26. சிவனம்மா (64)
27. விஜிகரன் விந்துஜா (21)
28. ஜெனிரோஸ் (31)
29. கண்ணகியம்மா (60)
30. சதீஸ் (28)
31. நல்லதம்பி இராசதுரை (70)
32. தங்கராசா கணேஸ் (09)
33. துரைராசா தங்கராசா (37)





Comments