உடனடி செயற்பாடு தேவை!! இது ஓபாமா அவர்களின் அலுவலகர்களுக்கு போய் சேரும்

இந்த இணையத்துக்கு செல்லவும் (அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகம்)

http://citizensbriefingbook.change.gov/ide...=0&srKp=087

பெயரினையும் கடவுச்சொல்லையும் பதிந்து கொள்ளவும் 5 செக்கனில் உருவாக்க முடியும்

இடது கரையில் இருக்கும் தேடல் பெட்டியில்(Search box ) Halt Tamil Genocide in Sri Lanka என்பதனை வெட்டி ஒட்டவும் அதில் தற்போது 3 தொடர்பு பட்ட செய்திகள் வருகின்றன ஒவ்வொன்றையும் டபிள் கிளிக் செய்து திறக்கவும்

பின் ஒவ்வொரு தலைப்பிலும் VOTE UP என்பதனை கிளிக் செய்யவும் விரும்பியவர்கள் பதில் போடலாம்




இது ஓபாமா அவர்களின் அலுவலகர்களுக்கு போய் சேரும்

தயவு செய்து எல்லோரும் பங்கு கொள்ளவும். உங்கள் நண்பர்கள், உறவுகள், சக ஊழியர்களுக்கும் இந்த விடயத்தை அனுப்பி பங்களிப்பு செய்ய வேண்டவும்

தனியே வாக்களிப்பதுடன் நின்று விடாது உங்கள் கருத்தையும் எழுதுங்கள்.
அமெரிக்காவை பொறுத்தளவில் சிறிலங்கா - தமிழர் இனஅழிவு பல பிரச்சினைகளில் ஒரு பிரச்சினை .

இதனை மனதில் கொண்டு சிறிலங்கா அரசின் மனிதஉரிமை மீறல்கள் பற்றி அமெரிக்க அரசு எடுக்கும் நடவடிக்கை அமெரிக்க அரசின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றத்துக்கு உதாரணமாக அமைய முடியும் என்று சுட்டிக்காட்டுவது பொருத்தமாக அமையும்.

This is important...Please visit President-elect Obama's website and vote to make our voices heard....

Click here

2.Enter your credentials to create userid and password.

3.On the Search box on left, cut and paste Halt Tamil
Genocide in Sri Lanka, click Search, and locate the post "Halt Tamil Genocide in Sri Lanka".(you can double click to open)

4. Click "VOTE UP"
You Can also post comment for President:


Comments