எருதின் புண் காக்கை அறியாது





















மற்றவரின
வலியையுமதுயரத்தையுமபொருட்படு‌த்தாமலதங்களசுஇலாபத்தையகருத்தாகொண்டவர்களைபபற்றி நமதநாட்டிலகூறப்படுமபழமொழி இது.

இலங்கைததமிழர்களஒவ்வொரநாளுமஅனுபவித்துவருமதுயரத்தமுடிவுக்ககொண்டுவபோரநிறுத்தமசெய்யப்பவேண்டுமஎன்றமத்திஅரசவலியுறுத்தி தமிழகத்திலமட்டுமின்றி, உலகத்தினபகுதிகளிலவாழ்ந்தவருமதமிழர்களுமஒருசேகுரலகொடுத்துபபோராட்டங்களநடத்தி வருகின்றனர். தமிழகத்தினகுரலிற்கடெல்லி அரசசெவிசாய்க்கவில்லஎன்றாலும், ஐரோப்பிநாடுகளும், ஜப்பானுமஇலங்கையிலஉடனடியாபோரநிறுத்தமசெய்வேண்டுமஎன்றவலியுறுத்தி உள்ளன.

இந்நிலையில்தானகடந்த 17ஆமதேதி எம்.ி.ஆர். பிறந்நாளஅன்று அ.இ.அ.ி.ு.க. தலைமையகத்திலசெய்தியாளர்களிடமபேசிஜெயலலிதகூறிசிகருத்துகளதமிழமக்களிடையஒரகொதிப்பஏற்படுத்தியது. இலங்கையிலபோரநிறுத்தமகோரி தொல். திருமாவளவன் 3வதநாளாஉண்ணாவிரதமஇருக்கிறார், அதனஉங்களகூட்டணியிலஉள்ள ம.ி.ு.க. மற்றுமகம்யூனிஸ்டகட்சிகளஆதரிக்கின்றன, நீங்களுமஆதரிக்கின்றீர்களா? என்றசெய்தியாளர்களகேள்வி எழுப்பியதற்கபதிலளித்ஜெயலலிதா, அந்உண்ணாவிரதமகருணாநிதியும், திருமாவளவனுமபேசிக்கொண்டநடத்துகிநாடகமஎன்றகூறியதமட்டுமின்றி, “இலங்கவேறஒரநாடு, அந்நாட்டபிரச்சனையிலதலையிடுவதற்கஒரஎல்லஉள்ளது” என்றகூறினார்.

அந்குறிப்பிட்கேள்விக்கஅத்தோடநிறுத்திக்கொள்ளாமலஜெயலலிதகூறிகருத்தபெருமஎதிர்ப்பஏற்படுத்தியது. சிறிலங்இராணுவ, விமானபபடகுண்டவீச்சிலஅப்பாவிததமிழர்களகொல்லப்படுவதபற்றி அவரகூறிகருத்தஇதுதான்: “இலங்கையிலதமிழர்களகொல்வேண்டுமஎன்றசிங்கஇராணுவமஎண்ணவில்லை. ஒரபோரநடைபெறும்போதஅப்பாவி மக்களகொல்லப்படுவார்கள், இதிலஎந்நாடுமவிதிவிலக்கல்ல. ஆனால், இலங்கையிலஎன்நடைபெற்றுககொண்டஇருப்பதஎன்னவென்றால், இலங்கைததமிழர்களபாதுகாப்பாஇடங்களுக்குசசெல்லவிடாமலவிடுதலைபபுலிகளஅவர்களைபபிடித்தவைத்துககொண்டஇராணுவத்திற்கமுன்னாலகேடயமாபயன்படுத்திககொண்டஇருக்கிறார்கள். விடுதலைபபுலிகளஇலங்கைததமிழர்களபாதுகாப்பாஇடங்களுக்கசெல்அனுமதித்தாலஇந்அப்பாவிததமிழர்களசாவேண்டிஅவசியமஇல்லை” என்றகூறியிருந்தார்.

எல்லதலைவர்களினஅறிக்கையையுமவரிக்கவரி அப்படியபோடுமதினத்தந்தி நாளிதழ், ஜெயலலிதகூறியதையுமஅப்படியவெளியிட்டது. தொலைக்காட்சிகளிலுமஅதவெளியானது.

ஜெயலலிதஇவ்வாறகூறியதஎதிர்த்து அ.இ.அ.ி.ு.க. கூட்டணியிலஉள்கட்சிகளிலஒன்றாஇந்திகம்யூனிஸ்டகட்சியகண்டித்தது. தமிழ்நாட்டினமற்கட்சிகளுமகண்டித்தன. அவரகூறிகருத்திற்காமட்டுமின்றி, அவரவெளிபடுத்திஅற்புதமாஅறியாமைக்காகவுமஅக்கருத்தவிமர்சனத்திற்குள்ளானது.

இந்
நிலையில்தானநேற்றவேறஒரஅறிக்கவெளியிட்டஜெயலலிதகொடுத்துள்விளக்கம், அவருடைபேச்சவிட, தமிழர்களபிரச்சனையிலதமிழருக்கஎதிராஅவரினஎண்ணத்தையும், சிறிலங்அரசிற்கஆதரவாஅவரதபார்வையையுமஅப்பட்டமாவெளிப்படுத்தியுள்ளது.

எந்நாட்டிலயுத்தமநடந்தாலுமஅப்பாவி மக்களஅழிவததவிர்க்முடியாதஎன்றதானகூறிகருத்தசி‘தீசக்திகள்’ தி‌ரித்துககூறி, இலங்கைததமிழர்களுக்கஎதிராகவும், சிறிலங்இராணுவத்திற்கஆதரவாகவுமபேசியதபோஒரமாயததோற்றத்தஉருவாக்முயன்றிருப்பதாஜெயலலிதகண்டனமதெரிவித்துள்ளார்.

‘எந்நாட்டிலயுத்தமநடந்தாலுமஅப்பாவி மக்களஅழிவததவிர்க்முடியாது’ என்றுதான் தானகூறியதாக சொல்லுமஜெயலலிதா,

இஸ்ரேல
மீதஹமாஸஇயக்கத்தினரநடத்திராக்கெடதாக்குதலையடுத்து, அதனநிர்வாகத்தினகீழஉள்காஸபகுதியிலஉள்ஹமாஸஇலக்குகளஇஸ்ரேலகுறிவைத்தகடுமதாக்குதலநடத்தியபோது, ஏராளமாபொதுமக்களும், பெண்களும், குழந்தைகளுமகொல்லப்படுகின்றனரஎன்றகூறி கண்டனமதெரிவித்ததஏன்?

அங்குமஹமாஸிற்கும், இஸ்ரேலிற்குமயுத்தம்தானநடந்தது? இலங்கைததமிழர்களகொல்லப்பட்டதகண்டுகொள்ளாமலஇருந்ததுபோஅதனையுமகண்டுகொள்ளாமலஇருந்திருக்கிறலாமே?

போரைபபற்றி ‘பொதுவாக’ இவரிடமயாரகருத்துககேட்டது? இலங்கையிலஅப்பாவிததமிழர்களகொல்லப்படுகின்றனரஎன்பதற்காகத்தானதமிழ்நாட்டிலஇவ்வளவகூக்குரலஎழும்புகிறது?

விடுதலைபபுலிகளஅவர்களபாதுகாப்பாஇடத்திற்குசசெல்அனுமதிக்கவில்லை, அவர்களகேடயமாபயன்படுத்துகிறார்களஎன்றகூறியுள்ளார். இதுகுறித்தஅவரதகூட்டணிககட்சியாஇந்திகம்யூனிஸ்டகட்சியினசெயலரா. பாண்டியனஎழுப்பிகேள்விக்கஇதுவரபதிலளிக்காஜெயலலிதா, அந்தககருத்தமீண்டுமகூறியுள்ளார்.

தங்களவிடுதலைபபுலிகளகேடயமாபயன்படுத்துகிறார்களஎன்றஎந்இலங்கைததமிழரஇவரிடமகூறினார்? இலங்கையிலஇருந்தஅகதிகளாதமிழகமவந்துள்எந்தததமிழராவததங்களவிடுதலைப்புலிகளகேடயமாபயன்படுத்துகிறார்களஎன்றகூறியுள்ளனரா? மாறாக, தங்களசிறிலங்இராணுவத்தினரகடத்தி சென்றகொன்றகாணடித்தவிடுகின்றனரஎன்றுதானசமீபத்திலஇராமேஸ்வரமவந்தமிழபெணஒருவரகூகூற, அததொலைக்காட்சியிலகாட்டப்பட்டதே.

ஒரவாதத்திற்காஜெயலலிதசொல்வதஒப்புக்கொண்டபார்ப்போம். விடுதலைபபுலிகளஅப்பாவிததமிழர்களகேடயமாபயன்படுத்தினாலசிங்கஇராணுவத்தினரசுமாட்டார்களா? குண்டவீமாட்டார்களா? அவ்வளவஅன்பஅவர்களுக்கதமிழர்களமீது? அவ்வளவமனிதாபிமாபடையாசிங்கஇராணுவமும், அந்நாட்டஅரசுமஇருக்குமானால், ஏதஅங்கஇனபபிரச்சனை? சராசரி புத்திக்கபுலனாவத

கூ
தமிழ்நாட்டினமுதல்வராஇரண்டமுறஇருந்‘தலைவருக்கு’ தோன்றாததஏன்? காரணமஅரசியல். இராஜீவகாந்தி படுகொலைக்குபபினபுலிகளபயங்கரவாதிகளஎன்றபழிதூற்றி அரசியலசெய்தஇலாபமபார்த்பார்வமாறவில்லை, அவ்வளவுதான்.

இலங்கைததமிழர்களமீதஅக்கறையிருந்தால், ஓராண்டுககாலத்தில் 6000 முறவான்வழிததாக்குதலநடத்தி ஆயிரக்கணக்காகுண்டுகளவீசி சிங்கஇராணுவமதமிழினத்தகொன்றகுவித்தபோதஅல்லதஅதனசிங்கபாதுகாப்பஅமைச்சகமஅதிகாரப்பூர்வமாஊடகங்களிலஅறிவித்தபோதகண்டித்திருப்பாரஜெயலலிதா. அவருடைகண்ணிற்கஅதெல்லாமதெரியவில்லை, ஆனாலதமிழர்களைககாப்பாற்ஒவ்வொரநாளுமஉயிரைபபணயமவைத்துபபோராடுமவிடுதலைபபுலிகள‘தமிழபயங்கரவாதிகள்’ என்றபுதிபட்டமகட்டி முத்திரகுத்முடிகிறது.

ஒரஇலட்சமதமிழர்களகொன்றகுவித்ததமட்டுமின்றி, இன்றுவரஒவ்வொரநாளுமதொடர்ந்தகுண்டுகளவீசி தமிழினத்தஅழித்துவருமசிறிலங்அரசினநடவடிக்கஜெயலலிதாவிற்கபயங்கரவாதமாகததெரியவில்லை. ஒரஅரசிற்கதனநாட்டமக்களகொல்வதற்கஅதிகாரமஉள்ளதஎன்றஅல்லதஅதகூஅந்நாட்டஇறையாண்மைக்கஉட்பட்டதஎன்றகூஜெயலலிதசொன்னாலுமசொல்வார்.

போரநிறுத்வேண்டுமஎன்பதற்காகருணாநிதி எடுக்குமநடவடிக்கைகளால்தானஇலங்கஇராணுவத்தாலஇலங்கைததமிழர்களகொல்லப்படுவதநாளுக்கநாளஅதிகரித்தவருகிறதாம்! எப்படிப்பட்கண்டுபிடிப்பு! விடுதலைபபுலிகளஇயக்கத்தினதலைவரபிரபாகரனுக்கஜனநாயகத்திலநம்பிக்கஇல்லையாம், அதனால்தானமற்இயக்கத்தினதலைவர்களையெல்லாமகூவிடுதலைபபுலிகளகொன்றுவிட்டனராம்.

டட்லி சேனநாயகா, பண்டாரநாயகா, சிறிமாவஎன்றஅடுத்தடுத்தவந்சிங்களததலைவர்களினஆட்சியிலஉரிமபெஜனநாயரீதியிலபோராடிபபார்த்ததங்களஉரிமைகளபெமுடியாதஎன்றமுடிவசெய்ததனி நாடஒன்றதமிழர்களினவாழ்வுரிமைகளைபபெற்று‌த்தருமஎன்றகூறி, அந்முழக்கத்தினஅடிப்படையிலேயவல்வெட்டித்துறையிலபோட்டியிட்டவெற்றி பெற்றதனி ஈழபபோராட்டத்தஈழத்தந்தசெல்வதுவக்கி வைத்தாரஎன்வரலாறகூதெரியாமல், “சுநிர்ணஉரிமை‌க்கென்இலங்கைததமிழர்களினபோராட்டத்தை அ.இ.அ.ி.ு.க. முழமனதோடஆதரிக்கிறது. அதசமயத்திலஆயுதமஏந்தி பயங்கரவாதத்திலஈடுபடுவதஎதிர்க்கிறது” என்றஏதஇவரிடமஈழததமிழர்களஆலோசனகேட்டதாநினைத்தகருத்ததெரிவிக்கிறார்.

ஆயுதமதாங்கிபோராட்டமதுவக்கப்பட்டிருக்க வில்லையெனிலஇன்றஈழததமிழினத்திலஎத்தனவிழுக்காடவிஞ்சியிருக்குமஎன்பதநீண்நெடிஅப்போராட்டத்தநன்கஅறிந்தவர்களாலயூகிக்முடியும். அதேபோஈழததமிழரஉரிமைபபிரச்சனசர்வதேசமூகத்தினபார்வைக்கசென்றதஆயுதபபோராட்டத்தினகாரணமாகத்தானஎன்பதுமஅனைவருக்குமதெரியும். அதமட்டுமல்ல, ஈழததமிழரின

உயிரையும
், உரிமையையுமகாக்க 25,000 விடுதலைபபுலிகளதங்களஇன்னுயிரைததியாகமசெய்துள்ளார்களஎன்பதுமஉலநாடுகளுக்குததெரியும். அதனால்தான், விடுதலைபபுலிகளபயங்கரவாதிகளபட்டியலிலசேர்த்திருந்தாலும், அவர்களதமிழமக்களினபிரதிநிதிகளஎன்றும், அவர்களோடசிறிலங்அரசபேவேண்டுமஎன்றுமஅமெரிக்ககூறிவருகிறது.

இராஜீவகாந்தி படுகொலையதேர்தலிலவெற்றி பெறுவதற்காஒரஅரசியலஆயுதமாகபபயன்படுத்தி, ஈழததமிழர்களினவாழ்வுரிமைபபோராட்டத்தஇதற்கமேலுமசிறுமைபடுத்திமுடியாதஎன்பதே, இன்றைக்கதமிழமக்களிடமஏற்படுள்எழுச்சி விடுக்குமசெய்தி.

ஜெயலலிதாவாஇருந்தாலும், காங்கிரஸகட்சியானாலும், மத்தியிலஆளுமஐக்கிமுற்போக்ககூட்டணி அரசாஇருந்தாலுமஒன்றைபபுரிந்துகொள்வேண்டும். இராஜீவபடுகொலஎனுமஉணர்ச்சிககிலுகிலுப்பையைககாட்டி இதற்கமேலுமதமிழமக்களயாருமஏய்க்கவுமமுடியாது, ஈழததமிழினத்தினவிடுதலைபபோராட்டத்தினநியாயத்தமறைத்திடவுமமுடியாது.

இதனஅன்றஉணர்ந்தவராஇருந்தார் அ.இ.அ.ி.ு.க. நிறுவனருமதமிழகத்தினமுதலமைச்சராஇருந்தவருமாஎம்.ி.ஆர். அதனால்தான், அன்றைக்கசெயல்பட்டுவந்அனைத்தஇயக்கங்களிலதமிழீவிடுதலைபபுலிகளஇயக்கத்ததேர்வசெய்தஆதரவளித்தார். மக்களினதுயரதுடைக்வேண்டுமஎன்பதனஅடையாளமாதொடர்ந்தகறுப்புடதரித்தார்.

அப்படிப்பட்தலைவரவழி வந்தவராகூறிக்கொள்ளுமஜெயலலிதா, இதற்கமேலுமஒரஎதிர்ப்பஅரசியலிற்காக, நாளுமதுயரத்திலமூழ்கடிப்படுமஒரஇனத்தினஉரிமபோராட்டத்தசிறுமைபடுத்துவததவிர்த்துவிட்டு, எம்.ி.ஆர். வழியிலஅதனஆதரிக்முன்வவேண்டும்.

சுதந்திரத்திலிருந்தானஅரசியலபிறக்கிறது. அரநூற்றாண்டுககாலமஒடுக்கலை, ஒழித்தலதிட்டமிட்டநடத்திவருமஒரஇனவாஅரசுடனபேசி எந்தீர்வையுமஉருவாக்முடியாது. எனவஈழததமிழர்களைபபொறுத்தவரசுதந்திரத்தைததாண்டிநிரந்தரததீர்வஎன்பதுமஏதுமகிடையாது.

இதனஉள்ளதஉள்ளபடி உணராமலஇலங்கைபபிரச்சனையில் அ.இ.அ.ி.ு.க.விற்கதனித்பார்வஉள்ளதஎன்றகூறி அரசியலசெய்வது, எருதினபுணவலியஉணராமலதனதபசியபோக்கிக்கொள்அதனைககொத்திககொத்தி சதையஎடுத்தஉண்டுவிட்டுபபறக்குமகாக்கையஒத்ததாகவஇருக்கும். அதனதமிழமக்களபுரிந்தகொள்வார்கள்.



Comments