சிறிலங்காவின் போர் நடவடிக்கைகளால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றார்கள். தொடர்ச்சியான இடம்பெயர்வுகளுக்கும் மத்தியில் படையினரின் தாக்குதல்களும் அவர்களுக்கு பெரும் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. பொருளாதார நெருக்கடி ஒரு பக்கம், மருத்துவத் தடைகள் மறுபக்கம் என அனைத்துச் சுமைகளையும் சுமந்தபடி நகருகின்றது இவர்களது வாழ்க்கை. வன்னியின் தற்போதைய நிலைக்கு சாட்டியாகின்றன இந்த காட்சிப் பதிவுகள்.
Comments