எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுவனின் உடலத்தை பொறுப்பேற்குமாறு வேண்டுகோள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுவனின் உடலத்தை உரித்துடையவர்கள் தொடர்பு கொண்டு பொறுப்பேற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


புதுக்குடியிருப்பைச் சேர்ந்த விஜயகுமார் தனுசன் எனும் சிறுவனின் உடலத்தினை உரித்துடையவர்கள் தொடர்பு கொண்டு பொறுப்பேற்குமாறு உடையார்கட்டில் இயங்கும் நட்டாங்கண்டல் மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Comments