இன அழித்தலை மறைக்கும் பிரச்சாரம்



தமிழமுதலமைச்சரகருணாநிதிக்கும், எதிர்க்கட்சிததலைவரஜெயலலிதாவிற்குமசிறிலங்அதிபரமகிந்ராஜபக்அழைப்பஎன்றகொட்டஎழுத்துக்களிலதலைப்புசசெய்தி, அவரதஆதரவபாரம்பரிஆங்கிநாளிதழிலமட்டுமின்றி மேலுமசிதமிழஏடுகளிலுமஇன்றவெளிவந்துள்ளது.

தாங்கள
விடுதலைபபுலிகளுக்கஎதிராகத்தானபோரநடத்தி வருகிறோம், அப்பாவிததமிழர்களுக்கஎதிராஅல்என்றும், விடுதலைபபுலிகள்தானஅப்பாவிததமிழர்களகேடயமாபயன்படுத்தி வருகிறார்களஎன்று‌ம் சிறிலங்அரசும், உண்மையதிட்டமிட்டமறைக்குமவல்லமகொண்அதனஆதரவஊடகங்களுமதொடர்ந்தசெய்துவருமபிரச்சாரத்திற்கவலிமசேர்க்இந்தசசெய்தி வெளியிடப்பட்டுள்ளதஎன்பதமட்டுமின்றி, இப்படி ஒரசெய்தி (பிரச்சாரம்) மூலமசிறிலங்இராணுவமஈழததமிழமண்ணிலநிகழ்த்தி வருமஇனபபடுகொலையமறைக்கவும், அதற்குககாரணமவிடுதலைபபுலிகள்தானஎன்றதிசதிருப்பவுமமுயன்றுள்ளனர்.

சிறிலங்அதிபரராஜபக்சவினகுரலை, பேட்டி கண்டஎழுத்தாஒளி, ஒலி பரப்பி விடுதலைபபோராட்டத்திற்கஎதிராஒரதொடரபிரச்சாரத்தசெய்துவருமஅந்பாரம்பரிஆங்கிநாளிதழினஇன்றைதலைப்புசசெய்தியபடிக்குமஎவரும், தமிழமுதலமைச்சருக்கும், எதிர்க்கட்சிததலைவரஜெயலலிதாவிற்குமநேற்றஇரவதிடீரென்றஇந்அழைப்பராஜபக்விடுத்துள்ளாரஎன்றுதானகருதுவார்கள். அப்படி ஒரதலைப்பு. எப்பொழுதஅவரகூறினாரஎன்பதமறைத்தசெய்தி எழுதப்பட்டுள்ளது.

‘ஏசியனடிரிபுயூனல்’ என்இணையத்தளத்திற்கு (இதஅப்பட்டமாசிங்கஆதரவஇணைத்தளமஎன்பதஅறிக) அதிபரராஜபக்அளித்துள்ஆங்கிபேட்டியிலகீழ்கண்டவாறகூறியுள்ளார்:

"I have already invited Tamil Nadu Chief Minister M.Karunanidhi to make an official visit to Sri Lanka and meet the Tamil people in Jaffna, as well as those in the East and in the Upcountry to see for himself how the Tamils in Sri Lanka are living with honor and dignity", Rajapaksa said hailing the DMK chief as a veteran Indian leader.

“யாழ்ப்பாணத்திலும், இலங்கையினகிழக்குபபகுதியிலும், மலையகபபகுதியிலுமவாழுமஇலங்கைததமிழர்களஅனைவருமஎவ்வாறகெளரவத்துடனும், கண்ணியத்துடனுமவாழ்கின்றனரஎன்பதநீங்களஅரசுபபூர்வமாஇங்கவருகதந்தஅவர்களைசசந்தித்துததெரிந்துகொள்ளுங்களஎன்றநானஏற்கனவதமிழமுதலமைச்சரகருணாநிதிக்கஅழைப்பவிடுத்துள்ளனே” என்றராஜபக்கூறினாரஎன்றுதானஅந்தபபேட்டியிலகூறப்பட்டுள்ளது.

அதிபரராஜபக்ச, ‘ஏற்கனவவிடுத்அழைப்பை’ ஏதபுதிதாவிடுத்அழைப்பஎன்பதுபோகாட்டி ஒரசெய்தியவெளியிட்டஅதன்மூலமஒரபிரச்சாரத்தையுமசெய்துள்ளார்கள்.

அந்‘புகழ்பெற்இணையததளத்திற்கு’ அளித்பேட்டியை, ஒர‘அறிக்கை’ (A report posted in the Preisdents secretariat website) என்றபெரிதுபடுத்தி, சிறிலங்அரசுடனஇணைந்து, ஒரதிட்டமிட்பிரச்சாரத்தசெய்துள்ளார்களஇந்உண்மையினகாவலர்கள்.

இந்தபபிரச்சாரத்தினநோக்கம்? ‘அப்பாவிததமிழர்களவிடுதலைபபுலிகளகேடயமாபயன்படுத்துகிறார்கள்’ என்றஅடிப்படையற்ஒரசொத்தவாதத்ததமிழ்நாட்டதமிழர்களஎண்ணங்களிலஆழ‌பபதிவைக்தங்களதசெய்திகளையபிரச்சாரமாக்கியுள்ளார்கள்.


PUTHINAM
இலங்கையிலகடுமபோரநடக்குமமுல்லைததீவுபபகுதியிலஇருந்தவெளியேறிமக்களபாதுகாப்பவளையமஎன்றகூறி, அவர்களதங்கியிருந்பகுதி‌யி‌ன் ‌மீது‌ம், தற்காலிமருத்துவமனையையுமகுறிவைத்ததொடர்ந்தகுண்டவீசிததாக்கி, 400க்குமமேற்பட்டோரஅழித்ததமறைக்இந்கேடவாதத்தசெய்திகளாவீசியுள்ளார்கள்.

தமிழமுதலமைச்சரும், எதிர்க்கட்சிததலைவருமஇலங்கைக்கவந்து, போரநடக்குமஇடங்களிலநாடோடிகளபோபிள்ளை, குழந்தைகளதூக்கிககொண்டகாடுகளிலபதுங்கி வாழுமமக்களிடமஉண்மஎன்என்பதஅவர்களநேரிலசந்தித்ததெரிந்தகொள்வேண்டுமஎன்பதஅதிபரராஜபக்சயினவிருப்பமாஇருந்தால், அதனஅதிகாரப்பூர்வமாவழிகளிலசெய்திருக்கலாமே? அப்படிப்பட்அழைப்பபேட்டியினவாயிலாக, அதுவுமஇப்படிபட்உலகபபிரசித்துபபெற்இணையததளத்திற்கஅளிக்குமபேட்டியினவாயிலாகவஅழைப்பவிடுப்பார்கள்?

ஒர
வாரத்திற்கமுன்னரஅயலுறவுசசெயலரசி‌வ் சங்கரமேனனஅங்கசென்றாரே? கண்டிக்குசசென்றராஜபக்சயசந்தித்தாரே. அப்பொழுதஅவரிடமஇந்அழைப்பவிடுத்திருந்தால், தமிழசட்டபபேரவையில‘அய்யகோ’ என்றதீர்மானமபோடாமலதவிர்த்திருக்கலாமே? ஏனசெய்யவில்லை.

ஆனாலராஜபக்சயினபேட்டியவெளியிட்இணையத்தளமஇப்படித்தானஆரம்பிக்கிறது:

In a smart diplomatic initiative, President Mahinda Rajapaksa Sunday invited 'veteran' Indian leader Karunanidhi, also his arch rival Jayalalithaa Jayaram of AIADMK to visit Jaffna and Vanni and personally appeal to LTTE to release the Tamilians held as human shield at gun point.

‘மிஅறிவார்ந்ராஜதந்திநடவடிக்கையாக’ (In a smart Diplomatic initiative) என்றகூறித்தானபேட்டியைபபற்றிவிவரிப்பஆரம்பிக்கின்றாரஅதனஇதழியலாளர்.

முதலமைச்சரகருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்குமஅழைப்பவிடுத்துள்ளத‘போஒரஉருவகத்தஏற்படுத்துமமுயற்சி என்பதஇந்வார்த்தைகளபுலப்படுத்தவில்லையா? பத்திரிக்கையபடிப்பவர்களஅந்இணையத்திற்குசசென்றபடிக்கவபோகிறார்களஎன்அறிவார்ந்நம்பிக்கையுடனசெய்யப்பட்டுள்செய்திபபிரச்சாரமஇது.

இன்றநேற்றல்ல, கடந்அக்டோபரமாதமமுதலபோரநிறுத்தககோரி தமிழ்நாட்டிலஎழுந்குரலோடு, எழுந்தஒரமுக்கிகோரிக்கை, அங்கு (ஈழத்தில்) என்னதானநடக்கிறதஎன்பதஅறிஅனைத்துககட்சி உறுப்பினர்களுமகொண்இந்திநாடாளுமன்றககுழுவஅனுப்பி வைக்வேண்டுமஎன்பதே. அவர்களபாதிக்கப்பட்டுள்தமிழமக்களசந்திக்கட்டும், உண்மையஅறியட்டுமஎன்றுதானதமிழகததலைவர்களகோரி வருகிறார்கள்.

பாட்டாளி மக்களகட்சிததலைவரமருத்துவரஇராமதாஸ், இலங்கசெல்லுமஅயலுறவசெயலருடனதமிழ்நாட்டினநாடாளுமன்உறுப்பினர்களசிலரஅழைத்துசசெல்வேண்டுமஎன்றகுரலகொடுத்தாரே? மத்திஅரசஅதற்கெல்லாமசெவி சாய்க்கவில்லையே?

உண்மையறிதமிழ்நாடதயாராகவஉள்ளது. ஆனாலசிங்கஇனவாஅரசதயாராஇல்லை. அதனால்தானஇப்படிப்பட்‘எளிமையான’ பிரச்சாரத்திலஈடுபடுகிறது.

குழந்தைகளும், பள்ளிசசிறார்களுமநாளைபுலிகளஎன்பார்வையசிறிலங்அரசிற்கும், அதனமுப்படையினருக்குமஉள்ளதஎன்பதஅறியாமலஇங்கயாருமஈழபபிரச்சனையபேசிக்கொண்டிருக்கவில்லஎன்பதசிங்கசிறிலங்அரசும், அதனதுதிபாடிகளுமஉணவேண்டும்.

கிழக்கிலஉள்தமிழர்கள், மேற்கிலஉள்தமிழர்கள், தெற்கிலவாழுமதமிழர்கள், சிறிலங்இராணுவத்தினகொலவெறிததாண்டவத்திற்கபயந்தநாட்டவிட்டகடலகடந்ததமிழ்நாட்டிலதஞ்சமபுகுந்தமிழர்களஎன்றஎல்லோருடனு‌ம் பேசி அறிந்துதானஇங்கஅரசியலநடைபெறுகிறது, அவர்களினவிடுதலைபபோராட்டத்திற்காஆதரவபெருகுகிறது.

சிறிலங்அரசினவெறி நடவடிக்கைகளசுட்டிக்காட்டி கட்டுரதீட்டிசிங்கபத்திரிக்கையாளர்களைககொன்றகுவிக்கும், கடத்திககாணடிக்குமராஜபக்சகோதரர்களினவெறியாட்டத்தைககண்டகொள்ளாமல், அதற்கஎதிர்ப்பகாட்டாமல், அந்ஆட்சி கொடுக்குமவிருதபெற்றுக்கொண்டபுளங்காகிதமஅடையும‘பத்திரிக்கதருமிகள்’ நடத்துமஇப்படிப்பட்திட்டமிட்பிரச்சாரமதமிழனத்ததிசதிருப்புமஎன்றஎதிர்பார்ப்பதஅறியாமையே.


Comments