திருமாவளவனின் போராட்டத்தை ஆதரித்து தந்தி அனுப்பும் போராட்டம் - பெரியார் திக பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன்

ஈழத்தமிழர் மீதான போரை நிறுத்தக்கோரி உண்ணாநிலைப் போராட்டம் இருக்கும் தோழர் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவித்து.

"WE SUPPORT YOUR STRUGGLE FOR EEZHAM TAMILS "

என்ற வாசகத்தை

தோழர் தொல்.திருமாவளவன்,

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி,

மறைமலையடிகள் நகர்,

சென்னை

என்ற முகவரிக்கு தந்தி அனுப்பும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்த பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் கோவை. கு.இராமகிருட்டிணன் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இப்போராட்டத்தினை செயல்படுத்த பெரியார் திராவிடர் கழக தோழர்கள் ஈடுபட்டுள்ளனர்.



Comments