சுவிஸ் தமிழர் பேரவை விடுக்கும் அவசர வேண்டுகோள் - விரைவோம் விரைந்து செயல்படுவோம்! SOS – Save the Tamils

சுவிஸ்வாழ் தமிழ்மக்களே

எமது தாயகத்து உறவுகள் நாளும் பொழுதும் சிங்கள பேரினவாத அரசின் மூர்க்கத்தனமான இரானுவ வன்முறைக்குள் சிக்கி தினமும் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். சிங்கள பேரினவாதத்தின் கோர யுத்தத்தை உடன் நிறுத்தி தமிழின அழிப்பிலிருந்து எமது மக்களை காப்பாற்றும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி சுவிஸ்லாந்தின் அரச அதிபர் , மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருக்கும் சிறீ லங்காவுக்கான தூதுவருக்கும்

அவசர கடிதங்களையும் தந்திகளையும்

உடன் அனுப்பி வைக்குமாறு தமிழர் பேரவை

அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது .

அனுப்ப வேண்டிய கடிதங்கள் நான்கு மொழிகளிலும் இனைப்பில் உள்ளன உணர்வோடு இதை செய்வீர்கள் என உறுதியாய் நம்புகின்றோம்

இங்கே அழுத்தவும் அரச அதிபருக்கானது அனுப்பும் கடிதம் நான்கு மொழிகளில் இணைக்கப்ப்பட்டுள்ளது

இங்கே அழுத்தவும் வெளிநாட்டு அமைச்சருக்கானது அனுப்பிம் கடிதம் நான்கு மொழிகளில் இணைக்கப்பட்டுள்ளது

இதன் பிரதிகளை சிறீ லங்காவுக்கான தூதுவருக்கும் அனுப்பி வைக்கும் தொலைநகலி இலக்கம் + 94 11 269 51 76 மின்னஞ்சல் முகவரி col.vertretung@eda.admin.ch

மேலும் சில இணைப்புக்கள் ஆவணங்களாக அ 1 டொச் பிரெஞ் இத்தாலி

மேலதிக தகவல்களுக்கு
தமிழர் பேரவை admin@tamilforum.ch tel: + 41 31 382 69 02 fax: + 31 382 69 03


இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்
இதற்கான மாதிரி கடிதம் இங்கு

The Hon. Prime Minister, Dr. Manmohan Singh

Indian PM Fax :
Office : 0091 11 23016857 (+911123016857)
Residence : 0091 11 23015603
Parliment House : 0091 1123014255

சோனியா காந்தி அம்மையார்
இதற்கான மாதிரி கடிதம் இங்கு

Hon. Mrs. Sonia Ghandhi,
soniagandhi@sansad.nic.in

கலைஞர் கருணாநிதி
இதற்கான மாதிரி கடிதம் இங்கு 2

Hon. Chief Minister, Mr. M. Karunanidhi,
email: cmcell@tn.gov.in

CM Fax : 0091 44 28216811
CM telephone no (Residence) :
0091 44 28115225

மற்றும்

Ms Navanethem Pillay,

High Commissioner for Human Rights
Office of the High Commissioner for Human Rights
Palais des Nations
Palais Wilson
CH-1211 Geneva 10,
Switzerland


Fax number

+ 41 – 22 917 90 16
+ 41 - 22 928 90 10
+ 41- 22 917 90 12


E-Mail: InfoDesk@ohchr.org அல்லது urgent-action@ohchr.org



Comments