இறையாண்மை : காப்பதற்கா? கொல்வதற்கா?


இலங்கையிலதமிழர்களதிட்டமிட்டஇனப்படுகொலசெய்யப்படுவததடுத்தநிறுத்போரநிறுத்தமசெய்வலியுறுத்துமாறதமிழ்நாடவிடுத்கோரிக்கைக்கபதிலளித்தமத்திஉள்துறஅமைச்சர் ப. சிதம்பரமஅளித்துள்விளக்கமவினோதமாகவும், நம்மதிசதிருப்பி ஏமாற்அரசியல்வாதிகளஎதையுமகாரணமாக்குவார்களஎன்பதையுமகாட்டியுள்ளது.





சென்னமாநகரிலமயிலமாங்கொல்லையிலகாங்கிரஸகட்சி கடந்ஞாயிற்றுககிழமநடத்தி‘காங்கிரஸினநிலவிளக்கபபொதுககூட்’த்தில், போரநிறுத்தமசெய்யுமாறசிறிலங்அரசஇந்தியவற்புறுத்முடியாதஎன்றபேசிசிதம்பரம், ஏனவற்புறுத்முடியாதஎன்பதற்கஅளித்விளக்கமஈழததமிழர்களினதுயரதுடைக்கப்பவேண்டுமஎன்றகருதுமதமிழ்நாட்டமக்களுக்ககோபககொந்தளிப்பிலுமசிரிப்பவரவழைத்திருக்கும்.

“இலங்கஇந்தியாவினஅடிமநாடல்ல, நமகாலனியாதிக்நாடுமஅல்ல, அதஒரஇறையாண்மமிக்தனி சுதந்திநாடு. எனவஆயுதமஏந்திவிடுதலைபபுலிகளுடனபேச்சுவார்த்தநடத்துங்களஇலங்கஅரசிடமகூறுமதார்மீஉரிமஇந்தியாவிற்கஇல்லை” என்றஅமைச்சரசிதம்பரமவிளக்கமளித்துள்ளார்.

தனதவாதத்திற்கவலசேர்க்காஷ்மீர், அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூரமாநிலங்களிலபிரிவினகோரி போராடுமஇயக்கங்களுடனபேச்சுவார்த்தநடத்மத்திஅரசமறுத்தவருவதாகவுமகூறியுள்ளார் (இதில் கூட ஒரு உண்மையை மறைத்துள்ளார் சிதம்பரம். நாகா தேசிய விடுதலை முன்னனியுடன் ஒரு போர் நிறுத்தம் செய்து கொண்டுதான் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது)

அமைச்சரசிதம்பரமகூறியதிலஉண்மையும், அடிப்படையுமஎந்அளவிற்கஉள்ளதஎன்பதவிவரமறிந்எவருக்குமதெரியும். ஒரபிரச்சனையிலகடைசி பத்தாண்டுகளிலஏற்பட்நிகழ்வுகளகூமக்களமனதிலஇருக்காதஎன்றஉறுதியாநினைத்தாலமட்டுமஒரஅமைச்சராலஇவ்வாறபேமுடியும்.


TNET
தமிழீவிடுதலைபபுலிகளஇயக்கத்திற்கும், சிறிலங்அரசிற்குமஇடையே 2002ஆமஆண்டபிப்ரவரியிலபோரநிறுத்தமஏற்பட்டதும், அதனைததொடர்ந்தநார்வநாட்டினஅனுசரணையுடனும், அமெரிக்கா, ஐரோப்பிஒன்றிநாடுகள், ஜப்பானஆகியமட்டுமின்றி, இந்தியாவினஆதரவுடனுமஅமைதி பேச்சநடைபெற்றதஅனைவருக்குமநினைவிருக்கும்.

முதலிலதாய்லாந்ததலைநகரபாங்காக்கிலஅந்தபபேச்சுவார்த்ததுவங்கியது, அதன்பிறகஜப்பானதலைநகரடோக்கியோவிலநடைபெற்றது, பிறகசிங்கப்பூரிலும், கடைசியாஜெ‌‌னீவநகரிலுமநடைபெற்றது. இந்பேச்சுவார்த்தையிலமுதிலிலஇருந்தஇறுதிவரதானஒப்புக்கொண்எதையுமசிறிலங்அரசநடைமுறைப்படுத்தவில்லஎன்பதும், அதனகாரணமாகவஎந்முன்னேற்றமுமஏற்படவில்லையென்பதுமதமிழரஇனபபிரச்சனகுறித்தஅறிந்த, ஆர்வத்துடனஅவதானித்தவர்களஅனைவருக்குமதெரியும்.
இந்தபபேச்சுவார்த்தையிலகலந்துகொண்விடுதலைபபுலிகளஇயக்கத்த‘ஆயுதத்தகீழபோட்டுவிட்டுபபேச்சுவார்த்தைக்கா’ என்றசிறிலங்அரசநிபந்தனவிதித்தது? இல்லையே. அமைதி பேச்சுவார்த்தையமுன்னெடுத்நார்வேயஅல்லதஆதரவளித்த (பேச்சுவார்த்தையஆதரித்இந்தியஉட்பட) எந்நாடாவதஅப்படிப்பட்நிபந்தனையவிதித்தனவா? இல்லையே. பிறகஎந்அடிப்படையிலஅமைச்சரசிதம்பரம், ‘புலிகளஆயுதத்தகைவிடும்வரை' பேச்சுவார்த்தைக்கவற்புறுத்முடியாதஎன்றகூறுகிறார்?

க, தமிழமக்களுக்கஇதெல்லாமமறந்துவிட்டிருக்குமஎன்றஅல்லதஅதைப்பற்றியெல்லாமதானமறந்நிலையிலோதானஇவ்வாறசிதம்பரமபேசியிருக்முடியும்.

பேச்சுவார்த்தைக்கதமிழகமவற்புறுத்தியது?

மத்திஅரசிற்கதமிழமக்களும், தமிழ்நாட்டஅரசும், எதிர்க்கட்சிகளும், மற்பொதஅமைப்புகளுமவிடுத்கோரிக்கஎன்ன? தமிழினபபடுகொலையதனதமுப்படைகளைககொண்டுமமேற்கொண்டுவருமசிறிலங்அரசபோரநிறுத்தமசெய்யசசொலஎன்பதுதானே?

பேச்சுவார்த்தநடத்வலியுறுத்தியதமிழசட்டப்பேரவையிலும், வெளியிலுமதீர்மானங்களநிறைவேற்றப்பட்டதா? பேரணிகளும், பொதுககூட்டங்களும், கடையடைப்பும், மனிசங்கிலிபபோராட்டங்களுமநடத்தப்பட்டதா? கோரிக்கையபேசாமல், கேட்காததஎதற்குபபேசுகிறாரசிதம்பரம்?


TNET
போரநிறுத்தமசெய்வலியுறுத்தி தமிழசட்டப்பேரவையிலஒருமுறையல்மூன்றமுறதீர்மானமநிறைவேற்றப்பட்டபோதும், தமிழமுதலமைச்சரகருணாநிதி பேசியதென்ன? முதலிலஅங்கபோரநிறுத்தமசெய்யப்பட வேண்டும். பிறகஅவர்களுக்கஇடையபேச்சுவார்த்தை (சர்வதேநாடுகளினஆதரவுடன் - அதுவுமநார்வஎன்றகுறிப்பிட்டே) நடத்தப்பவேண்டும், அதன்மூலமஒரதீர்வஎட்டப்பவேண்டும். இங்கிருந்ததீ்ர்வஎன்றஎதையும் (ராஜீவ்-ஜெயவர்த்தனஒப்பந்தமஎன்பதநினைவிலகொள்க) திணிக்கககூடாதஎன்றுதானகூறினார்?

உண்மஇப்படியிருக்பேச்சுவார்த்தநடத்தஎன்றவற்புறுத்முடியாதஎன்றகூறுவதஎதற்கு?

இறையாண்மஒரதடையா?

“இலங்கஇந்தியாவினஅடிமநாடல்ல, அதஇறையாண்மைமிக்தனி சுதந்திநாடு” என்றகூறுகிஅமைச்சரசிதம்பரம், ஒரநாட்டினஇறையாண்மஎன்பது, அந்நாடஉரிமகேட்டுபபோராடுமதனதநாட்டமக்களாஉள்ஒரதேசிஇனத்தமுற்றிலுமாஅழிப்பதற்குககூஉரிமையளிப்பதா? என்பதற்கபதிலளிக்வேண்டும்.
ஒரநாட்டினஇறையாண்மஎன்பதஎன்ன? தனதசுதந்திரத்தகாத்துக்கொள்ளவும், தனதமக்களினநலனபேணவும், தனதஎல்லைகளைககாத்துககொள்ளவுமஅதற்கஉள்உரிமைதானஇறையாண்மஎன்பது. அந்உறுதியான, அசைக்முடியாதன்னுரிமஅதற்கஎங்கிருந்தகிடைக்கிறது? அல்லதபெறுகிறது? எந்மக்களைககாக்கவும், அவர்களினநலனைபபேணவும், அந்நிதாக்குதலிலஇருந்தன்னகாத்துககொள்ளவுமஅரசமைப்பரீதியாபெற்உரிமைதானஅது? அதனஉரிமகேட்டபோராடிய - தனதநாட்டினஅங்கமாக, தொன்றுதொட்டவாழ்ந்தவருமஒரஇனத்தஅழிப்பதற்கா? ஒரபெரும்பான்மஇனத்தினமேலாதிக்கத்தநிலைநிறுத்த, ஒரசிறுபான்மஇனத்தமுற்றிலுமாஅழித்திடவஅதற்கஇறையாண்மஉதவும்?

நமதநாட்டினகுறிப்பிடத்தக்சட்நிபுணர்களிலஒருவராஅமைச்சரசிதம்பரமகூறுமவிளக்கம், ராஜபக்அரசமேற்கொண்டுவருமஅழித்தலஇறையாண்மையினபெயரிலநியாயப்படுத்துவதாஅல்லவஉள்ளது? இலங்கையிலஇனப்படுகொலநடக்கவில்லஎன்றஅமைச்சரசிதம்பரமஅல்லதகாங்கிரஸகட்சியதமிழமக்களிடமகூறிடததயாரா?

அதிபரராஜபக்சயினசகோதரரும், சிறிலங்அரசினபாதுகாப்புசசெயலருமாகோத்தபராஜபக்ச, சிறிலங்இராணுவததளபதி சரதபொன்சேகஆகியோரமீதஅமெரிக்நீதிமன்றத்திலஇனபபடுகொலகுற்றமசாற்றப்பட்டவழக்குததொடரப்பட்டுள்ளதே? அறிவாரசிதம்பரம்?


TNET
இந்தககட்டுரைகளுக்கிடையபதிக்கப்பட்டுள்புகைப்படங்களஉலகத்தினஎந்நாட்டவராவதபார்க்கட்டும். இதற்கெல்லாமகாரணமாஅரசதனதஇறையாண்மைக்கஉட்பட்டுத்தானசெய்துள்ளதஎன்றகூறுவார்களா? சொந்நாட்டமக்களமீதவெள்ளபார்பரஸகுண்டுகளைததாக்கி எரித்துககொல்லுமஅரக்நெஞ்சு கொண்அதிபரராஜபக்சவுடன், நல்லுறவபற்றிபபேசியதாஅறிக்கைவிடுமஅயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜிக்கும், உள்துறஅமைச்சரசிதம்பரத்திற்குமஇறையாண்மஎன்பதற்கஇதுதானபொருளோ?

ராஜபக்ச, ஜெயவர்த்தனஉள்ளிட்சிறிலங்தலைவர்களகொண்டுள்இனவெறி மனப்பாங்ககாங்கிரஸகட்சியுமபகிர்ந்தகொள்கிறதோ? அதனால்தான், அன்றபிரதமராஇருந்இந்திரகாந்தி அம்மையாரசுட்டுககொன்றவர்களஇரண்டசீக்கியர்களஎன்பதற்காக, டெல்லிபபட்டணத்தில் 3,000 அப்பாவி சீக்கியர்களைககொன்றகுவித்தனரோ? அந்தசசெயலஇறையாண்மைக்ககட்டியமகூறுகின்றதோ? காங்கிரஸகட்சியும், அமைச்சரசிதம்பரமும்தானவிளக்கிவேண்டும்.

மீனவரபிரச்சனையிலஇறையாண்மமீறப்படவில்லையா?

இறையாண்மகுறித்தஇவ்வளவஆழமாபேசிஅமைச்சரசிதம்பரம், தமிழமீனவர்கள் 400க்குமஅதிகமானவர்களநடுக்கடலிலமீனபிடித்துககொண்டிருந்தபோதசிறிலங்கடற்படையினராலசுட்டுககொல்லப்பட்டனரே, அப்போதஇந்தியாவினஇறையாண்மஎன்செய்தகொண்டிருந்ததஎன்றவிளக்கியிருக்கலாம்.

அதனைசசெய்யவில்லை. அப்படி ஒரநிகழ்வவேறஎந்ஒரமாநிமீனவருக்கும், ஏனபாகிஸ்தானமீனவருக்குமகூநேராததஏனஅமைச்சரே? நமதநாட்டினமீனவர்களமீது, பலமுறநமதகடற்பகுதிக்குள்ளேயஅத்துமீறி வந்தசிறிலங்கடற்படையினரதுப்பாக்கிசசூடநடத்தி சுட்டுககொன்றனரே, அப்போதெல்லாமஇறையாண்மஏனமத்திஅரசிற்கநினைவிற்கவரவில்லை? நமதகடற்படைக்கஏனஅந்எண்ணமபிறக்கவில்லை? நமதகடலோகாவற்படை நமதமீனவர்களைககாப்பாற்ஏனமுன்வரவில்லை? இததமிழ்நாட்டினமீனவர்களமனதிலமட்டுமல்ல, தமிழ்நாட்டினமக்களமனதிலுமஏற்பட்டுள்கேள்வி என்பதஅமைச்சரசிதம்பரமபுரிந்துகொள்வேண்டும்.


TNET
ஒரமிகபபெரிநாடாஇந்தியா - அதுவுமஅணஆயுதங்களைககொண்ட 6வதவல்லரசு, அதனமீனவர்களஒரசிறிதீவினகடற்படஎந்தததுணிச்சலிலசுட்டது, சுட்டுககொண்டிருக்கிறது? மீனவர்களதாக்கப்படமாட்டார்களஎன்றஉத்தரவாதமபெறப்பட்டதே, அதனபிறகுமதாக்குதலதொடர்கிறதே? சிறிலங்காவிற்கயாரதுணிச்சலைககொடுத்தது? இப்படிப்பட்துணிச்சலபாகிஸ்தானிற்கஇல்லையஏன்?

நமதநாட்டினமீனவனையநடுக்கடலிலஅத்துமீறிசசுட்டநாசமசெய்யுமஒரகடற்படையைககொண்அரசு, தனநாட்டிலவாழுமதமிழர்களுக்கஉரிமகொடுக்கபபோகிறது? யாரஏமாற்றபபேசுகிறீர்கள்? தமிழர்க்கசிந்திக்கததெரியாதஎன்றநினைக்கிறீர்களா?

தமிழமீனவர்களினஉரிமை, ஈழததமிழர்களினநலனஆகிஇரண்டையுமவிட்டுததந்துவிட்டு, சிங்கமேலாதிக்அரசுடனஒரநட்பஉறுதி செய்கிறதமத்திஅரசஎன்பதை, கடந்மாதமஇலங்கசென்றுவந்அமைச்சரபிரணாபமுகர்ஜி விடுத்அறிக்கையிலஇருந்ததெளிவாகததெரிந்ததே.

அந்அறிக்கையிலபோரநிறுத்தமபற்றியுமபேசவில்லை, தமிழர்களினநலம், தமிழ்நாட்டமீனவர்களினபாரம்பரிமீன்பிடி உரிமஆகிஎதைபபற்றியுமபேசவில்லை!

மத்திஅரசை, காங்கிரஸதமிழ்நாட்டமக்களநன்கபுரிந்துகொண்டவிட்டார்கள், அவர்களஇல்லாகாரணங்களைககூறி குழப்பிமுனைவதபயனைததராது. தமிழ்நாட்டமக்களை விட்டஎங்கசென்றுவிட்டதகாங்கிரஸகட்சி. அதஎந்இடத்திற்கதள்ளப்பட்டுள்ளதஎன்பதஅவர்களினவாக்குபபலமகாட்டும், அதுவஅவர்களினநலனையும், தொப்புளகொடி உறவாஈழததமிழர்களினநலனையுமகாப்பாற்றும்.


Comments