Matthew Lee என்னும் Inner City Press, இன் நிருபர் அண்மைய நாட்களில் ஈழத்தில் நிகழும் படுகொலைகளை நிறுத்த போர் நிறுத்தத்தை பான்ங்கி மூன் ஏன் கோரவில்லை என்று கேள்வி கேட்டு வருகிறார்.ஐ நாவிற்க்குள் யார் யார் என்ன செய்கிறார்கள் ஐனாவென்பது யாரின் கைப்பவையாகச் செயற்படுகிறது என்பது பற்றி இந்த காணொளியில் ஒரு அரச சாரா நிறுவனச் செயற்பாட்டளருடன் உரையாடுகிறார்.
Comments