வன்னியில் எம் மக்கள் மீது வீசப்படும் கொத்துக்குண்டுகளை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைவோம்


இந்த இணைப்பிலுள்ள படிவத்தினை பிரதியெடுத்து உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கையொப்பம் வாங்கி எமக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கவும்.

படிவம் எடுக்க இங்கே கிளிக் செய்யவும்

குறைந்த பட்சம் ஒருவர் ஒரு படிவத்தினை பூர்த்திசெய்து அனுப்பி வையுங்கள். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஓர் உயிர் மண்ணில் சாய்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.


Comments