கடந்த சில நாட்களாக சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்களால்; ஏராளமான சிறுவர்கள் இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும் இழந்து படுகாயங்களுக்குள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தச் சிறுவர்கள் அதிர்ச்சி காரணமாக உளநிலையும் உடல் நிலையும் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளதாக அடையாளம் காட்ட விரும்பாத வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சிறுவர்களில் பலர் தாய் தகப்பன் என இருவரையோ அல்லது யாராவது ஒருவரையோ இழந்தவர்களாக உள்ளனர். அவ்வாறு உயிருடன் இருக்கும் தாய்தந்தையர்கள் கூட கை கால்களை இழந்தவர்களாக அல்லது படுகாயமடைந்தவர்களாகவே உள்ளனர் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெரும்பாலான சிறுவர்கள் தாய் தந்தையரோ உறவினர்களோ இன்றி தனித்து விடப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு அவர்களுடைய பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது கூடத் தெரியாது.சிறுவர்கள் மட்டுமல்ல முதியோர் கூட இரண்டு கால்களையும் இழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய உறவினர்களையும் அவர்கள் தவற விட்டுள்ளனர்.
உடல் ரீதியாக உபாதைக்குள்ளான இவர்களுக்கு உள ஆறுதலை வழங்கக் கூடிய பெற்றோரோ உறவினர்களோ அருகில் இல்லாதிருப்பது அவர்களை மேலும் மேலும் உள நெருக்கடிக்குள் தள்ளி விடுகிறது.பாதிக்கப்பட்ட இந்த நோயாளர்களின் வவுனியாவிலிருக்கும் உறவினர்கள் நண்பர்களையும் பார்க்க அனுமதி வழங்காது படையினர் தடுத்துள்ளமையானது அவர்களை ஆதரவற்ற நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை வவுனியா வைத்தியசாலையில் வன்னியில் இருந்து கொண்டு வந்து அனுமதிக்கப்பட்டவர்களில் பெயர் விபரங்கள் வெளியாகி உள்ளன.
அனுமதிப்பட்டுள்ள 167 பேரின் விபரங்கள்- வவுனியாவில் சிகிச்சை பெறுவோர் விபரம்-
விமலாதேவி 46 புதுகுடியிருப்பு
வி.விந்துஸா 28 புதுக்குடியிருப்பு
சேசனா 03
எஸ் செல்வரஞ்சினி 23 கிளிநொச்சி
என் பவளமணி 52 விஸ்வமடு
ஜே. சரஸ்வதி 47 திருவையாறு
ஜே. சத்தியபாமா 27 அம்பாள்புரம் கிளிநொச்சி
எஸ். தர்சிகா 15 தர்மபுரம்
எஸ். சரஸ்வதி 36 சுதந்திரபுரம்
கே. கஜேந்தினி 16 சுதந்திரபுரம்
ஆர். மஷேஸ்வரி 37 தேவிபுரம்
பி. ஜேனிஸ் 29 முள்ளியவளை
ஆர் நகுலன் 33 விஸ்வமடு
கே. யோகலிங்கம் 42 சுதந்திரபுரம்
சேனாதிராஜா 62 அனந்தர்புளியங்குளம் நெடுங்கேணி
எஸ். பேரின்பகரன் 33 பளை
பி. சஜீவன் 16. திருநகர்
எஸ் கபிலன் 17 நட்டாங்கண்டல்
கே இரட்னநாயகம் 59 உடையார்கட்டு
கே. வினோதன் 34 மூங்கிலாறு
எஸ் கிருஸ்ணகுமார் 44 கோணாவில்
எம் இராஜேந்திரம் 38
ஆர் கதிர்காமநாதன் 32. விஸ்வமடு
ஆர் குகதாசன் 33 நல்லூர் பூனநகரி
வை. யோகேஸ்வரன் கிளவிகுளம் பாலமோட்டை
எம் நாகராஜா 45 ஜெயபுரம்
அந்தோணி 60
எஸ். செல்வரூபன் 28, 2 வட்டாரம் புதுக்குடியிருப்பு
எஸ் சுகந்தன் 29 சுதந்திரபுரம்
எம். ரவிச்செல்வன் 32 சுதந்திரபுரம்
எஸ. விக்கினராஜா 52 சிவிக் சென்ரர் வட்டக்கச்சி
ராமநாதன் ரங்கலிங்கம் 43 விஸ்வமடு
கே. நடராசா 69 திருவையாறு
டி. கிஷாந்த 12 திருவையாறு
எம் செல்வராஜா 50 முள்ளிக்குளம் மடு
வை. காண்டிபன் 16 உடையார்கட்டு
கே. ஜீவன் 28 நெடுங்கேணி
ஆர் பார்த்திபன் 14 கற்சிலைமடு பேராறு
எம். உதயபாலா 40 உடையார்கட்டு
கே. கணகலிங்கம் 54 ஒலுமடு
எஸ். உதயசூரியன் 42 கணேஷபுரம் கிளிநொச்சி
பி. பிரவானந்தன் 30 நெடுங்கேணி
ஆர. நிஷாந்தினி 22 உடையார்கட்டு
சிவகவுரி 38 விஸ்வமடு
சுலக்ஷன் 04 முள்ளியவளை
எம். அந்தோணிஅம்மா 64 கலமடு
ஏ. வினிதா 33 கண்டாவளை
வை.வசந்தராணி 42 விநாயகபுரம் கிளிநொச்சி
ஆர். பிரதீபா 28 வள்ளிபுணம்
ஆர். மிதிவானி 08 சுதந்திரபுரம்
ஜே. ஜெனிட்டா 14 சுதந்திரபுரம்
கே. மதுஷா 14 கற்சிலைமடு ஒட்டிசுட்டான்
எல் ரதீஸ்வரி 24, 2 வட்டாரம் புதுக்குடியிருப்பு
ஏ. மஷேஸ்வரி 16 தர்மபுரம் உழவன்னூர்
எம். அனபரசன் 07 வேலனை மேற்கு
எம் அகமதி வேலனை மேற்கு
எம் சாந்தலட்சுமி 39 வேலனை மேற்கு
பழனியம்மா 50, 2 வட்டாரம் புதுக்குடியிருப்பு
எம் பூபதியம்மா 75 வள்ளிபுணம்
என் நிரோஷா 16 வள்ளிபுணம்
ஏ. சீதா 29 முழங்காவில்
எஸ் டிலக்ஷன் 12 சுதந்திரபுரம்
கே யோகலிங்கம் 44 புதுக்குடியிருப்பு
எஸ் குகாகரன் 13 புதுகுடியிருப்பு, (அனுராதபுரம் மாற்றம்)
ஜீ ஞானசிறீ 28 மூங்கிலாறு
ஏ.சில்வஸ்டர் 33
இமேனுவேல் ஆனந்தராஜ் 48 சுதந்திரபுரம்
ஜோசப் லியோன் 47
பி மஷேஸ்வரன் 32 புதுக்குடியிருப்பு
எம் ரவிசங்கர் 14 வவுனிக்குளம்
எஸ் நிஷாலினி 19 சுதந்திரபுரம்
ஐ. ஜெயசாரா 42 வட்டக்கண்டல்
எம் சைதனியா 17 வட்டக்கச்சி
ஆர. துஷாந்தினி 27 ,1 வட்டாரம் புதுக்குடியிருபர்பு
எஸ். ஆன் டிலக்ஷி 11 வள்ளிபுணம்
எம். மதியழகன் 07 முரசுமோட்டை
கே. திருமகள் 32 முருகண்டி
இ கோவிந்தராஜன் 30 குமிழமுனை
ஆர் மதிவண்ணன் 12 சாந்திபுரம்
ஐ சசிகரன் 18 வட்டக்கட்சி
பி லனோஜன் 04 மாதம் 2 வட்டடாரம் புதுக்குடியிருப்பு
ப தனுஷா 35, 2 வட்டாரம் புதுக்குடியருப்பு
பி. அருந்ததி 42 முள்ளியவலை
என் பாலேஸ்வரன் 31, 2 வட்டாரம் புதுக்குடியிருப்பு
எஸ் அன்னலச்சுமி 25 பிள்ளையார் கோவிலடி உடையார்கட்டு
டி. வினோசிகா 15 சுதந்திரபுரம்
நவரத்தினம் விஜயரூபன் 40 தேவிபுரம்
எம் அமிர்தவள்ளி 61 , எம் கோபாலகிருஷ்னன் 46 , குடியிருப்பு வவுனியா
கே சனுஷா 06 சுதந்திரபுரம்
என் ஆனந்தன் 38 சந்நாசிபரந்தன்
எம் கிருஷ்ணன் 05 வற்றாப்பளை
எம் கீர்த்தனன் 13 வற்றாப்பளை
எம் ஜெகதாம்பாள் 31 கிருஷ்ணபுரம் கிளிநொச்சி
பி ரம்மியா 17 திருநகர்
எஸ் பிரதீபன் 26 கண்ணகிபுரம் விஸ்வமடு
எஸ் மயூரன் 15 மருதங்கேணி
எஸ் அபிநயா 2 வயது வள்ளிபுணம்
எஸ் செரான் 3 மாதம் மூங்கிராறு
எம் மங்கலராஜா 35 ஜெயபுரம்
எஸ் ராஜேஸ்வரி 50 சுதந்திரபுரம்
எம் யதுஷா 06 கிளிநொச்சி
ஆர் செல்வராஜா 33 மல்லாவி
கே கவிதா 30 புதுக்குடியிருப்பு
எஸ் ஜெயாநந்தன் 27,5 யுனிட் இரணைபாலை
ஏ. ரகுவரன் 29 வற்றாப்பளை
பி. ரதி 42 புதுக்குடியிருப்பு
டி செபஸ்தியான்பிள்ளை 51 உடையார்கட்டு
எம் மகிழினி 13 மருதங்கேணி தாளையடி
பி மயூரிஷா 09 மருதங்கேணி தாளையடி
கே யோகலிங்கம் 44 புதுக்குடியிருப்பு
கே அன்புராஜா 61 நெளுக்குளம் முகாம்
கே குணசீலன் 30 நெளுக்குளம் முகாம்
வீ விந்துஜன் 04 நெளுக்குளம் முகாம்
சீ. யோதி 33 பல்லவராயன்கட்டு
சீ கிருஜா 08 பல்லவராயன் கட்டு
கே சோமசுந்தரம்
ஏ பிரன்சி 28 நெத்தலியாறு
எம் ஸ்தேவாம் 22 ஹட்சன் ரோட் வட்டக்கட்சி
எஸ் கமலாதேவி 65
பி புஸ்பராணி 61 செட்டியார் தெரு பருத்தித்துறை
கே சரோஜனஜதேவி 33 3 வட்டாரம் புதுக்குடியிருப்பு
எஸ் சர்வாநந்தன் 26 உருத்திரபுரம்
எஸ் அந்திரேஸ் 60 ராமநாதபுரம்
வி. காசிநாதன் 34 கண்டாவளை
எஸ் குமுதினி 11 லோட்டஸ் றோட் வண்ணார்பண்ணை
எஸ் சிந்துஜன் 08 லோட்டஸ் றோட் வண்ணார்பண்ணை
எஸ் ஜிந்துஜன் 06 லோட்டஸ் றோட் வண்ணார்பண்ணை, ப திஷேஸ்ருபன் 24பள்ளிகுடா பூநனரி
அல்வின் அனுரா 29 ஐயநார்கோவிலடி முரசுமோட்டை
பெரியசாமி இளநிதா மாணிக்கபுரம் விஸ்வமடு
எஸ் ரவீர்திரன் சுதந்திரபுரம்
கண்ணகி அம்மா 60 ரெட்பானா
எஸ் சுபாஜினி 30 கனுக்கேணி
சண்முகரட்ணம் உதயகுமார் 27 முரசுமோட்டை
என்.வினோத் 16 விஸ்வமடு
பி யோகலிங்கம் 55 ராமநாதபுரம்
கே மாணிக்கம் 32 தேவிபுரம்
டீ தங்கராசா 37 ரெட்பானா
டீ கணேஷ் 10 ரெட்பானா
எஸ் தினோஜா 13 உடையார்கட்டு
பி யசோதாதேவி 40
பி கிருஜா 20 திருநகர்
எஸ் கணேஷமூர்த்தி 49 ராமநாதபுரம்
எம் சுரேஸ் 24 முள்ளிவாய்க்கால்
எல் லக்சனா 13 கனகராயனகுளம்
ஜேசுமணி மகேந்திரன் 55 புதுக்குடியிருப்பு
வை விதுஷன் 08 சுதந்திரபுரம்
வை தேனமொழி 50 ராமநாதன்புரம்
பி யோகேந்திரன் 25 திருநகர்
ஏ விஜயபாலகிருஷ்னன் 39 யோகபுரம் மல்லாவி
டீ சுவர்ணன் 25 முள்ளிவாய்க்கால்
வி செல்லத்துரை 70 கணகராயன்குளம்
எஸ் சிவதாசன் 16 சுதந்திரபுரம்
எஸ் கந்தையா 79 4 கட்டை பேராறு
கே நாகமணி 83 புதுக்குடியிருப்பு
தம்பிப்பிள்ளை ராசரட்ணம் 73 திருநகர்
எஸ் கிருஷ்ணாதேவி 57 வட்டக்கட்சி
ஜே ஜெயராணி 45 நெளுக்குளம் முகாம்
ஏஸ் அகல்விழி 1ஃ12 1 வட்டாரம் முள்ளியவளை
ஏஸ் சர்மிகா 3 1 வட்டாரம் முள்ளியவளை
மேரி சதூர்ஷி 6 மாதம் இரணைபாளை புதுக்குடியிருப்பு
டீ விதுஷன் 4 வள்ளிபுணம்
எஸ் சுமிதா 2 நெளுக்குளம் முகாம்
ஆர் வித்தியா 27 2 வட்டார்ம் புதுக்குடியிருப்பு
ஜீ தனலட்சுமி 29
சிவாஜினி 10 நாள் வள்ளிபுணம்
ஆர் பாக்கியராஜா 55 இலுப்பை கடவை
நிதர்சனம்

Comments