உறவுகளே, முடிந்தவரை நன்றி தெரிவித்து பதில் எழுதுங்கள்
இந்த கட்டுரைகளுக்கு
தயவு செய்து நன்றி தெரிவித்து comment பண்ணுங்கள். இது போல் இன்னும் பல கட்டுரைகள் சர்வதேச ஊடகங்களில் வந்து இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றுக்கும் சிங்களவன் பொய் என்று எழுத்தாளரை மிக மோசமாக தாக்கி comment பண்ணுறான். தமிழர்களின் கருத்துக்கள் comment பகுதியில் மிக குறைவாகவே உள்ளன. எனவே உங்கள் கருத்துக்களை பதிவது மிக மிக அவசியம். கீழே இன்னும் சில இது போன்ற கட்டுரைகளுக்கான இணைப்பு கொடுத்துள்ளேன் . தயவு செய்து comment பகுதியில் உங்கள் கருத்துக்களை பதியவும்.
முடிந்தவரை நன்றி தெரிவித்து பதில் எழுதுங்கள்
உங்கள் பதில்கள் எங்களுக்காக குரல் கொடுக்கும் ஆங்கில பத்திரிகையாளர்களுக்கு ஊக்கமாக இருக்கும்
நாங்கள் எல்லோரும் தமிழ் ஊடகங்களில் குண்டு சட்டியில் குதிரை ஒட்டிக்கொண்டிருக்க
சிங்களவர்கள் ஆங்கில ஊடகவியளாளருக்கு
மூளையை கழுவிக்கொண்டிருக்கிறான்,
தயவு செய்து கீழ் காணப்படும் இன்ணைப்பை அழுத்தி குறித்த ஆங்கில ஊடகங்களில் உங்களு டியைய அல்லது உங்கள் பிள்ளைகளை கொண்டு பதில் எழுதுங்கள், உங்கள் பதில்கள் பல தீக்குளிப்புகள் தரும் பலனை விட அதிகம் தரும்.
1. Leading article: A military victory that will sow the seeds of hatred (The Independent - UK)
http://www.independent.co.uk/opinion/leadi...ed-1609198.html
2. Brown left red-faced as Sri Lanka refuses his choice of envoy (Mail Online - UK)
http://www.dailymail.co.uk/news/worldnews/...oice-envoy.html
3. British envoy banned in war without witnesses (The Independent - UK)
http://www.independent.co.uk/news/world/as...es-1609188.html
4. Robert Evans MEP: Who can protect Tamil civilians caught in the conflict?(The Independent - UK)
http://www.independent.co.uk/opinion/comme...ct-1609189.html
//நன்றி யாழ் சாமிக்கு
பிரமா
--
முயலும் வெல்லும்!
ஆமையும் வெல்லும்!!
முயலாமை வெல்லாது!!!

Comments