காங்கிரஸிற்கு இணக்கமான தீர்மானம்!


இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் ஆளும் தி.மு.க. கட்சியின் செயற்குழு இன்று நிறைவேற்றிய தீர்மானம், இலங்கைத் தமிழர்களின் நலனைக் காப்பாற்றுவதில் செலுத்தும் அக்கறையை விட, மன்மோகன் சிங் அரசிற்கு எந்த நெருக்கடியையும் கொடுக்கக் கூடாது என்பதிலும், ஒரு சிறு காரணத்திற்காகக் கூட காங்கிரஸை விரோதித்திக் கொண்டு ஆட்சியை இழந்துவிடக் கூடாது என்பதிலும் அதிக அக்கறை உள்ளதை அற்புதமாக பறைசாற்றியுள்ளது.

தங்களது நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள ‘தலை கீழ் மாற்றத்தை மறைக்க’ தி.மு.க. தலைவரும், தமிழகத்தின் முதலமைச்சருமான கருணாநிதி காட்டியுள்ள ‘அரசியல் சாதுரியம்’ தமிழர்களின் வரலாற்றில் நீங்காத கறையாக என்றென்றும் நிலைத்திருக்கும்.

இலங்கைத் தமிழர்கள் மீது சிறிலங்க அரசின் இராணுவமும், விமானப் படையும் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து நடத்திவரும் தாக்குதலை நிறுத்த, தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 23ஆம் தேதியன்று ‘அய்யகோ தமிழினம் அழிகிறதே’ என்று கூறித் துவங்கும் தீர்மானத்தினை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் கருணாநிதி, இன்றே போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

அதுமட்டுமல்ல, போர் நிறுத்தம் செய்து, அதன் பிறகு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி இனப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்று பேசினார். அன்று நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தின் முக்கிய பகுதி இதுதான்:

“இலங்கையில் தமிழ் இனமே அழிந்து கொண்டிருக்கிறது. ஐ.நா. மன்றம் கண்டனம் தெரிவிக்கிற அளவுக்கு; அந்த நாடு அப்பாவித் தமிழ் மக்களின் இடுகாடாக- சுடுகாடாக- ஆகிக் கொண்டிருக்கிறது. குழந்தை குட்டிகளோடு, குடும்பம் குடும்பமாக குய்யோ முறையோ என்ற கூச்சலும்- ஒப்பாரியும் புலம்பலும்- பின்னணியாக, பிணங்கள் குவிக்கப்படுகின்றன. அத்தனையும் தமிழ் மக்களின் பிணங்கள்.

அய்யோ! அந்த சிங்கள ராணுவ குண்டு வீச்சுக்கிடையே- சிதறியோடும்- சிறுவர், சிறுமியர்- சிலராவது செத்துப் பிழைத்தார்கள் என்ற செய்தியும் கூட அறவே அற்றுப் போய்- இன்று கூண்டோடு சாகின்றனரே- பூண்டோடு அழிகின்றனரே- மனித நேயமற்ற மாபாவிகளின் சேட்டையால்; இத்தனை ஆண்டுகள்; இழித்தும்- பழித்தும்- இறுதியாக அழித்தும் ஒழிக்கப்படுகிறதே உலகை ஆண்ட ஓர் இனம்- அந்த இனத்தை இறுதியாக இலங்கையில் விடப்பட்டுள்ள இந்த அறைகூவலில் இருந்து எப்படி மீட்கப்போகிறோம்?

இறுதி வேண்டுகோளாக இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்ற மாநிலத்தில் நாம் வாழுகிறோம் என்பதால் நம்மை அரவணைத்துக் காத்திடும் பொறுப்பை இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும்- ஆம், பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உரிமையோடு எதிர்பார்க்கிறோம். நமக்கு பாதுகாப்பு தருவதாயினும்- பாதிப்பைக் களைவதாயினும் இரண்டையும் சீர்தூக்கி செயல்படுத்தி, இந்த மாநில மக்களுக்கும்- இந்த மாநில மக்களாம் தமிழ்க்குடி மக்களின் நலத்திற்கும் நமது தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கைத் தமிழ் மக்களின் நலத்திற்கும் உத்திரவாதமளிக்கக் கூடிய பொறுப்பு;- உலகில் எங்கு இனப் படுகொலை நடந்தாலும் தட்டிக் கேட்கும் உணர்வும், உரிமையும் கொண்ட இந்த பெரிய ஜனநாயக நாடாம் இந்தியத் திருநாட்டில் மக்களாட்சியை நடத்துகிற மத்திய ஆட்சியின் கரங்களில் இருக்கும்போது; நாம் அந்த கரங்களைப் பிடித்துக் கொண்டு தானே; இலங்கையில் சீரழியும் - செத்து மடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக என்று கண்ணீர் மல்கக் கேட்கிறோம்.

கேட்டுக் கேட்டுப் பயன் விளையாமற் போனதால்- இறுதி வேண்டுகோளாக முறையிடுகிறோம்; உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து; அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட- ஆவன செய்திடுக என்று.

இந்த இறுதி வேண்டுகோள் புறக்கணிக்கப்படாமல் - இன்றே போர் நிறுத்தம் இலங்கையில்- அடுத்து அரசியல் தீர்வு- தொடர்ந்து அமைதி. எனவே அந்த நல்ல விளைவை எதிர்பார்த்து; இந்த மாமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இறுதித் தீர்மானமாக இதனை நான் முன்மொழிகிறேன்.


FILE
க, மேற்கண்டததீர்மானத்தினமுக்கிகுறிக்கோளஇலங்கையிலபோரநிறுத்தமசெய்யப்பவேண்டுமஎன்பதுதான். அ‌ந்த தீர்மானத்தமுன்மொழிந்தஆற்றிஉரையிலமுதலமைச்சரே, “இலங்கையிலநடைபெறுகின்போரநிறுத்தப்பவேண்டுமஎன்பதுதானநம்முடைகோரிக்கையினுடைமுக்கியமாகுறிக்கோள்” என்றகூறியுள்ளார்.

முதலிலபோரநிறுத்தம், பிறகஅமைதிபபேச்சுவார்த்தை.

அதிலகூஎவ்வளவதெளிவாமுதலமைச்சரபேசினாரஎன்பதஅவரதஉரையினமற்றொரபகுதி தெளிவாக்குகிறது: “இந்தியஇன்றபலவீனமாஉள்ளது. அதவெளிநாட்டிலவாழுமதனதமக்களுக்கபெரிதாஎதுவுமசெய்முடியாநிலையிலஉள்ளது. ஆனாலஇந்தியஅவர்களையுமஅவர்களுக்கஏற்படுமதுயரத்தையுமஇழிவையுமமறப்பதில்லை. ஒரநாளவரும் - அன்றைக்கஇந்தியாவினபாதுகாப்பகரமநீளும் - அதனவலிமையினாலஅவர்களுக்கநீதி கிடைக்கும்'' என்றநேரு 1939ஆமஆண்டசொன்னதைததானஇப்போதநானவலியுறுத்துகிறேன்.

இந்தியாவினபாதுகாப்புககரமநீளுமஎன்றஅந்மாபெருமதலைவரினஉரையைகசுட்டிக்காட்டி, இலங்கைததமிழர்களைககாப்பாற்மத்திஅரசினகரமநீவேண்டுமஎன்றவலியுறுத்திபபேசிமுதலமைச்சரினதலைமையிலஇன்றநடந்செயற்க்குழுககூட்டத்திலநிறைவேற்றப்பட்தீர்மானத்திலஅந்அழுத்தமுமஇல்லை, ஆக்ரோஷமுமஇல்லை, போரநிறுத்தமபற்றிபேச்சுமஇல்லை.

“இலங்கைததமிழர்களுக்கவாழ்வுரிமபெற்றுததரவும், அங்கபோரநிறுத்தமஏற்பட்டஅமைதி ஏற்படவும், ஜனநாயமுறையிலஅந்நாட்டிலஒரதீர்வகாணவுமஇலங்கைததமிழரஉரிமைபபேரவஎன்பெயராலதமிழ்நாட்டினபட்டி தொட்டியெங்குமமக்களைததிரட்டி அறப்போராட்டங்களநடத்தப்படும்” என்றஅந்தததீர்மானமபேசுகிறது.

இலங்கைததமிழர்களுக்கவாழ்வுரிமை, அமைதி ஆகியவற்றஜனநாயரீதியிலஅந்நாட்டிலபெற்றுதஇயலாநிலையில்தானஅங்கபோராட்டமும், அதற்கஆதரவாஇங்கஅரசியல், மக்களஇயக்கங்களுமஇதுநாளவரநடந்தவருகிறதே. பிறகபுதிதாஎதற்கஇன்னொரஅமைப்பு? எதற்கமீண்டுமபேரணி, மாநாடமனிசங்கிலி என்றபோராட்டங்கள்? எல்லாவற்றையுமமுதலிலஇருந்ததுவக்குவோமஎன்றகூறுகிறாரதமிழமுதலமைச்சர்?


FILE
நீங்களவற்புறுத்திககேட்போரநிறுத்தமஎங்கே, ஏனஏற்படவில்லை. அந்கோரிக்கையைபபற்றி இலங்கசென்அயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜி ஏனபேசவில்லை? அதற்கஎன்விளக்கமஎன்றமத்திஅரசிற்ககேள்வி எழுப்பாமல். “அந்தபபயணமஅவருக்கதிருப்தியளிப்பதாஎனக்குததெரியவில்லை” என்றசெய்தியாளர்களுக்கஅளித்பேட்டியிலகூறுகிறார்.

திருப்தி இல்லையென்றபிரணாபமுகர்ஜி கூறினார்?

“I had detailed, useful and productive discussions with H.E. President Rajapaksa and am pleased with the comprehensive briefing by the Sri Lankan side. We covered recent developments in Sri Lanka, the entire gamut of India-Sri Lanka relations and regional issues of mutual interest. India-Sri Lanka relations are developing strongly. It is particularly important at this time of transition and change that we should continue to strengthen our ties” என்றகூறி பிரணாபமுகர்ஜி விடுத்அறிக்கையஇந்திஅயலுறவஅமைச்சகமவெளியிட்டதே. அதஎல்லஊடகங்களிலுமசொல்லப்பட்டதே?

FILE
“இலங்கையிலஏற்பட்டுவருமசமீபகாசம்பவங்களகுறித்தமேதகஅதிபரராஜபக்அளித்விளக்கமஎனக்கமகிழ்ச்சியைததந்தது” என்றும், “உருமாற்றம், மாற்றமுமஏற்பட்டவருமஇந்தசசூழலிலநாமநமதஉறவுகளபலப்படுத்திககொள்வதமுக்கியம்” என்றுமபிரணாபகூறியததமிழமுதலமைச்சருக்குததெரியாதா? அல்லததெரிவிக்கப்படவில்லையா?

அயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜி அந்அறிக்கையிலகூறியுள்வார்த்தைகளினபொருளஎன்னவென்றமுதலமைச்சரகேட்டஅறிந்துள்ளாரா? அதனைததமிழ்நாட்டமக்களுக்குததெரிவிப்பாரா?

இந்வார்த்தைகளிலபுதைந்துள்ளதஇந்தியாவின‘நலன்’ மட்டுமல்ல, ஈழததமிழர்களினநியாயமும்தானஎன்பதஅறியாதவரதமிழமுதல்வர்? தெரிந்துமஅதனதமிழமக்களுக்கவிளக்காமலவிடுவதநியாயம்தானா?

போரநிறுத்தத்தமட்டுமகைவிடவில்லை, பிரச்சனைக்காதீர்வகுறித்தகொண்டிருந்பாதையையுமமி‘லாவகமாக’ மாற்றிககொள்கிறாரி.ு.க. தலைவர்.

“இலங்கையிலதமிழர்களவாழுமவடக்கமற்றுமகிழக்குபபகுதிகளிலமுழுமையாஅதிகாபகிர்வும், சுயாட்சியுமகிடைக்கின்அளவிற்கு, நிரந்தஅரசியலதீர்வஒன்றிணகுறிப்பிட்காவரையறைக்குளஉருவாக்கிசசெயல்படுத்திட, இந்திஅரசஉடனடியாநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றும், அதற்கஇலங்கஅரசமுழுமையாஒத்துழைப்பஅளிக்வேண்டுமஎன்றுமஇந்செயற்குழநிறைவேற்றியுள்தீர்மானத்தை..” என்றகூறி, தங்களுடைவாழ்வுரிமைபபிரச்சனையிலஅவர்களினபிரதிநிதித்துவமஇல்லாமலேயஒரதீர்வைததிணித்திடுமஇந்திய-சிறிலங்அரசுகளினதிட்டத்திற்கதமிழமுதல்வரஒப்புதலஅளித்துள்ளார்.

இதநியாயம்தானா? நியாயம்தானஎன்றால், “அங்கபோரநிறுத்தமஏற்பட்டு, அமைதிபபேச்சுவார்த்ததுவக்கப்பவேண்டும், அநதபபேச்சுவார்த்தையினமூலமஅமைதிததீர்வஏற்பவேண்டும், இங்கிருந்தகொண்டஎந்தததீர்வையுமநாமதிணிக்ககூடாது” என்றபேசியதஏன்? எதனாலஇந்தடுமாற்றம்?

பிரணாபமுகர்ஜி தனதஅறிக்கையிலகூறியிருந்தாரஅந்‘உருமாற்றமமற்றுமமாற்றம்’ என்பஉங்களதீர்மானத்தில், உங்களுடைகுரலிலஎதிரொலிக்கிறதா?

தமிழமக்களசிந்திக்கின்றார்களமுதல்வரே, மிகவுமஆழமாசிந்திக்கிறார்கள். உலகததமிழர்களுமநன்கதெளிவாபார்வையைககொண்டுள்ளார்கள். இதற்குமேலயாரையுமஏமாற்முடியாது.


FILE
இலங்கையிலதுவங்கிதமிழினபபடுகொலையைததொடர்ந்தஅதற்கஎதிராதமிழகத்திலஎழுந்எழுச்சியஅரசியலரீதியாபயன்படுத்திககொள்ளவடெசஅமைப்பபயன்படுத்தினீர்கள். மதுரையிலநடந்டெசமாநாட்டில் 20 ல‌ட்ச‌ம் பேரதிரண்டார்கள். அன்றமாநாட்டிலஇறுதியுரஆற்றிநீங்கள், எவ்விபோராட்டத்தையுமஅறிவிக்காமலஅப்படியகலைத்தீர்கள். அதனாலடெசஅமைப்பகலைக்கப்பட்டது.

இன்றும், இனபபடுகொலைக்கஆளாக்கப்படுமதங்களதொப்புளகொடி உறவுகளைககாக்தமிழகத்திலமிகபபெரிஎழுச்சி உருவாகியுள்ளது. அதபோரநிறுத்தத்தவலியுறுத்தி தமிழர்களகாக்குமநோக்ககொண்டதஎன்பதஎல்லோருமஅறிந்தது. ஆனாலஅதஉங்களினஆட்சியைககலைக்குமஎழுச்சி என்றதிசதிருப்புகிறீர்கள்.

இரண்டாவதமுறையாதமிழர்களஏமாமாட்டார்கள். ஏனெனிலஇதஅரசியலஅல்ல, ஈழததமிழர்களினவாழ்‌க்கைபபிரச்சனை. தமிழினமவிழிப்புடனேயஇருக்கும்.


Comments