அன்பார்ந்த தமிழ் உறவுகளே‏

அன்பார்ந்த தமிழ் உறவுகளே, வன்னிப் பிரதேசத்தில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை உடனடியாக வெளியேறுமாறு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது . சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வன்னியை விட்டு வெளியேறினால் வன்னிப் பிரதேசம் ஒரு மாபெரும் சவக்குழியாக மாறிவிடும்.

ஆகவே தமிழ் மக்களே இதை உடனடியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் அவர்கள் வன்னியை விட்டு வெளியேறாமல் அங்கே தங்கள் பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும். தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் மக்களைக் காக்க வேண்டுமாய் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அளுத்தம் கொடுக்கும் பொருட்டு தொலைபேசி, பேக்ஸ் ,இ மெயில் ஆகியவற்றின் ஊடாக ஒவ்வொரு தமிழ் உறவுகளும் அவசர வேண்டுகோள் விடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

ICRC Colombo
Tel.: (+9411) 250 33 46 / 250 33 47
Head of delegation: Mr CASTELLA Paul
Media contact person: Ms ROMANENS Sophie
Mobile: (++94 77) 728 96 82
Languages spoken: French/English/German
colombo.col@icrc.org

ICRC GENEVA
review.gva@icrc.org
phone ++ 41 (22) 734 60 01



Comments