BTF இன் சுரேன் உடன் Sir.David Frost காணொளி

சுரேன் மிகத் தெளிவாகப் பதில் சொல்லி உள்ளார்.சிறிலங்கா வெளி நாட்டமைச்சர் வழக்கம் போலவே பல பொய்களைக் கூறி உள்ளார்.ஆனால் சேர் fரொஸ்ட் அவரின் பொய்களை நன்கே தனது கேள்விகள் மூலம் அம்பலப்படுத்தி உள்ளார்.மெதுவாக உலகம் எங்களைப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது.சுரேனுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.


http://aatputhan.blogspot.com/2009/02/btf-sirdavid-frost.html

Comments