வதந்தி என்பது City tv NEWS TORONTO ஆல் தெளிவாக்கப்பட்டிருக்கிறது


City tv NEWS TORONTO

அன்பான அவசர வேண்டுகோள் கனடிய ஆங்கில ஊடகம் City tv NEWS TORONTO இல் தமிழ் இனப்படுகொலை பற்றிய விபரணங்கள் இடம் பெறுவதற்கு 100 ,000 தொலைப்பேசி பதிவுகளை எதிர்ப்பார்க்கிறது

வதந்தி என்பது City tv NEWS TORONTO ஆல் தெளிவாக்கப்பட்டிருக்கிறது

மன்னிக்கவும் நேயர்களே

தமிழர்பேரவை செய்தித்தொகுப்பாளர்களின் மின்னஞ்சலில் வந்தது

இப்படியான வதந்திகளை உறுதிப்படுத்தாமல் அனுப்புவது இனி வரும் காலங்களில் தவிர்க்கப்படவேண்டும்

நன்றி

I'd like to clarify to viewers how our phone poll works. It just runs for the length of the show, unless otherwise specified.

We had a very popular show on Friday about the crisis in Sri Lanka and some of you have continued voting over the weekend.

However,
once we post the results at the end of CityOnline on that day, that's the end of the phone poll.

Every show we run a different one,
so please do not vote on past issues or shows.

The e-mail that you received telling you to vote is a hoax.

Please forward mine on to anyone else who is circulating it or thinks if they call Citytv or CTV and vote that the station will broadcast the Tamil Genocide.

This will NOT happen.

Cheers,
Fennella Bruce
CityOnline Producer

Comments