இன்று(12.03.2009) அதிகாலை இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் பல பொதுமக்கள் பலி

இன்று அதிகாலை நடத்தப்பட்ட வான் மற்றும் எறிகணைத் தாக்குதலில் முல்லைத்தீவில் பலர் கொல்லப்பட்டிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமைடந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும், உயிரிழப்புக்கள் குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. விடுதலைப் புலிகளின் புகைப்பட பிரிவினர் இன்று அனுப்பிய புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது..

Comments