80 நாட்களில் 3546ற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை, 8370ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

சிறீலங்கா அரசு மேற்கொண்டு வரும் தமிழினப் படுகொலையில் கடந்த 01.01.2009 முதல் 21.03.2009 வரையான 80 நாட்களில் 3546ற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், 8370ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என புள்ளி விபரம் ஒன்று தெரிவிக்கின்றது.

Comments